Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


பிழையாய் நான் திருத்தமாய் நீ! - Comments

தர்ஷினி

Well-known member
Messages
970
Reaction score
848
Points
113
சூப்பர் மா...மாயவன்ட என்ன ஹெல்ப் கேட்டா சந்தனா:unsure:🧐........வதனியின் புரிதலும்,தனாவின் கண்டிப்பும்👌👌👌👌👌:love:........சந்தனாவோட flashback வந்தாச்சு.....வனஜா வின் சினிமா மோகம் சாவித்திரியிடம் பிரதிபலித்ததில் ஆச்சர்யமில்லை....சாவித்திரியின் தந்தை பேசிய பேச்சுக்கள்:(:(:(:mad:....
 
Messages
74
Reaction score
72
Points
18
தனாட திட்டம் என்னனு தான் தெரியலை..வதனி தப்பு செய்த்திருந்தாலும் தனாக்கு பிரச்சினைனு தெரிஞ்சதும் ஓடிவந்துட்டா..நல்ல நண்பி அவள்🤗🤗 தனாட flashback வந்தாச்சு..சினிமா மோகம் வாழ்க்கைல எப்படி எல்லாம் விளையாடுது😪😪 தனாட அப்பா சொல்றதுக்கு இல்ல 🤐😠😞😞 அருமையான பதிவு அக்கா 😍😍😍
 

நந்தினி சுகுமாரன்

Well-known member
Vannangal Writer
Messages
202
Reaction score
95
Points
93
Super sis...harthick nallavan than pola.apdi ena help mayavan ta ketruka santhana🤔🤔 interesting.....nalla pasama kudumba soozhal illamal ponal antha kids Evlo thooram badhikka padaranga. ....santhana vanaja madhri. .vanaja than vathani pola.apove Evlo asai movie mela....savi appa pesarathu ellam pakave kaduppa kovama varuthu.epdi pesararu😡enaku avangala pidikala 😒
Thank you do much raji ma..😍
 

நந்தினி சுகுமாரன்

Well-known member
Vannangal Writer
Messages
202
Reaction score
95
Points
93
சூப்பர் மா...மாயவன்ட என்ன ஹெல்ப் கேட்டா சந்தனா:unsure:🧐........வதனியின் புரிதலும்,தனாவின் கண்டிப்பும்👌👌👌👌👌:love:........சந்தனாவோட flashback வந்தாச்சு.....வனஜா வின் சினிமா மோகம் சாவித்திரியிடம் பிரதிபலித்ததில் ஆச்சர்யமில்லை....சாவித்திரியின் தந்தை பேசிய பேச்சுக்கள்:(:(:(:mad:....
Thank you so much dharshi ma.❤️
 

நந்தினி சுகுமாரன்

Well-known member
Vannangal Writer
Messages
202
Reaction score
95
Points
93
தனாட திட்டம் என்னனு தான் தெரியலை..வதனி தப்பு செய்த்திருந்தாலும் தனாக்கு பிரச்சினைனு தெரிஞ்சதும் ஓடிவந்துட்டா..நல்ல நண்பி அவள்🤗🤗 தனாட flashback வந்தாச்சு..சினிமா மோகம் வாழ்க்கைல எப்படி எல்லாம் விளையாடுது😪😪 தனாட அப்பா சொல்றதுக்கு இல்ல 🤐😠😞😞 அருமையான பதிவு அக்கா 😍😍😍
மிக்க நன்றி டா மா..❤️
 

நந்தினி சுகுமாரன்

Well-known member
Vannangal Writer
Messages
202
Reaction score
95
Points
93
இரண்டு பேரும் சேர்ந்து என்ன செய்யப் போறாங்க? நவீனை மாட்டி விடப் போறாங்களா?
நவீன் யாரு..🙄
 

Meenu Meena

New member
Messages
2
Reaction score
2
Points
3
Mayavan and Santhana pair sooper...Mayavan ena Mathuravan madiri irupanonu ninachan but ila...Intha Mayavan pesurathu sooper...unga stories la heroes rmba pesamatanga ana intha Mayavan rmba alagha pesuran....Arumaiya iruku story..daily entha timing la update poduringanu solringala..nan kalelaye check pana start panidran...suspense thangala..so read pana easy ah irukum...sooper sis..U ll win this competition for sure💐💐💐
 
Top Bottom