Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com

பிழையாய் நான் திருத்தமாய் நீ! - Comments

Raji sivam

New member
Messages
19
Reaction score
16
Points
3
Santhana ivlo kashtapada muthal Karanam ava appa than😑nijama avara enaku ennavo pidikave illa sis..ponnunga kitta kandippum kovamum mattum katitu avangaluku anbum thevaiyana kavanamum kodukama vitutanga ......santhana pannathu thappu thana late nit cinema 🤦.... teen age la vara kovam varutham athu iyalbu.analum vanaja pola thavarana vazhikattal evlo kashtamla vitruchu..vathani cinema mogam than ellathukum Karanam..intha vathani evlo velai paathuruka.semma shocking.naren 😡...aga motham ellarum sernthu senjathula matikitathu santhana😑
 
நந்தினி சுகுமாரன்

Well-known member
Vannangal Writer
Messages
202
Reaction score
95
Points
93

உண்மை தான் ராஜி மா. பட் சந்தனா நினைச்சிருந்தா இதை எல்லாத்தையும் விட்டுட்டுத் திரும்ப அவங்க வீட்டுக்குப் போயிருக்கலாம். இல்ல இந்த அளவுக்கு ஆகாம தடுத்திருக்கலாம். அவளை நடிகை ஆகுன்னு யாரும் சொல்லலையே.. பருவ வயது, சரி தப்பு யோசிக்காம செய்ய வச்சிடுச்சு.

Anyway thank you ma..😍
 
தர்ஷினி

Well-known member
Messages
970
Reaction score
848
Points
113
என்னதான் பெற்றவர்கள் மேல் தவறு,கோவம் இருந்தாலும் சினிமா மோகம் கொண்ட வதனியின் பேச்சைக் கேட்டு சந்தனா வீட்டை விட்டு வெளியேறியது தவறு தான்.....நரேன் என்ற கயவன் இவர்களின் சினிமா மோகத்தைத் தனக்கு சாதகமாய் பயன்படுத்திக்கொண்டான்...பக்குவமில்லா பருவ வயதும் பாதை மாற ஒரு காரணமாகிற்று.....
 
நந்தினி சுகுமாரன்

Well-known member
Vannangal Writer
Messages
202
Reaction score
95
Points
93
என்னதான் பெற்றவர்கள் மேல் தவறு,கோவம் இருந்தாலும் சினிமா மோகம் கொண்ட வதனியின் பேச்சைக் கேட்டு சந்தனா வீட்டை விட்டு வெளியேறியது தவறு தான்.....நரேன் என்ற கயவன் இவர்களின் சினிமா மோகத்தைத் தனக்கு சாதகமாய் பயன்படுத்திக்கொண்டான்...பக்குவமில்லா பருவ வயதும் பாதை மாற ஒரு காரணமாகிற்று.....
உண்மை தான் தர்ஷினி மா.. thank you da..😊
 
Mrs. Prabha Sakthivel

Active member
Messages
115
Reaction score
103
Points
43
சந்தானவோட கடந்த காலம் மனதை வருத்தம் கொள்ள வைக்கிறது. பெற்றவர்களை விட்டு அவளாக தேடி இதை கொண்டதாக இருந்தாலும்,யாருக்கும் இப்படி நிலை வர கூடாது.13,14 பதிவுகள் அருமை. 👌👌👌💐💐💐
 
தர்ஷினி

Well-known member
Messages
970
Reaction score
848
Points
113
இந்தப் பதிவுக்கு என்ன சொல்லனு தெரில சிஸ்...சில கசப்பான விஷயங்களை கடந்துதான் வரணும்...இதுபோல இடரில் யாரும் மாட்டிக்கொள்ளக்கூடாது...நரேன்,வினய் போன்ற ஆட்களை அழிக்க மாயவன் போன்ற ஆட்கள் தேவை.....flashback fast ah mudichitu namma hero va kondu vanga sis :love: :love: :love:
 
நந்தினி சுகுமாரன்

Well-known member
Vannangal Writer
Messages
202
Reaction score
95
Points
93
சந்தானவோட கடந்த காலம் மனதை வருத்தம் கொள்ள வைக்கிறது. பெற்றவர்களை விட்டு அவளாக தேடி இதை கொண்டதாக இருந்தாலும்,யாருக்கும் இப்படி நிலை வர கூடாது.13,14 பதிவுகள் அருமை. 👌👌👌💐💐💐
Thank you so much ma..❤️
 
நந்தினி சுகுமாரன்

Well-known member
Vannangal Writer
Messages
202
Reaction score
95
Points
93
அறியாத வயசுல சினிமா மோகத்தில் புதைந்து குழில போய் மாட்டிண்டுட் டா
உண்மை தான் மா. Thank you..❤️
 
Top Bottom