Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


பிழையாய் நான் திருத்தமாய் நீ! - Comments

நந்தினி சுகுமாரன்

Well-known member
Vannangal Writer
Messages
202
Reaction score
95
Points
93
ப்பா இனிக்கு எபி தாறுமாறு தக்காளி சோறு😍😍😍😍😍 சந்தனா சொன்ன படியே எல்லாம் நடந்திருச்சு நரேன் அரெஸ்ட் ஆனது, வினய் அசிங்கபட்டுதன்னு செம்ம😈😈😈😈. ஆமா ஏன் சந்தனா இன்னும் பிரெக்ண்ட்டா இல்லங்கிறதை சொல்ல மாட்டேங்கிற.
அது ஏன்னு பின்னாடி தெரிஞ்சிக்கலாம். Thank you so much ma..❤️❤️
 

நந்தினி சுகுமாரன்

Well-known member
Vannangal Writer
Messages
202
Reaction score
95
Points
93
So sad:cry::cry:நரேனு நீ உண்மையைச் சொல்லிக் கூட போலீஸ் உன்ன நம்பலையே;);):ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:..வீடியோ இருக்குனு கொஞ்சமாவ ஆடுன வினய் இப்போ நல்லா அசிங்கப்பட்டு நிக்கற...சூப்பர் எபி சிஸ்
Thank you dharshi ma..❤️❤️
 

Manimala

Member
Messages
35
Reaction score
35
Points
18
எபி செம்ம👍👍 சந்தனா பிளானிங் சூப்பர்👌👌👌. நரேன்😂😂🤣🤣 இதுக்குதான் சந்தனா முதலயே சொன்னா வினய் பேரை சொல்லீருனு உண்மைய சொல்லியும் நம்பலேல😝😝. வதனி சந்தனாக்காக துடிக்குறது நல்லா இருக்கு நட்பாச்சே👌👌. அடடா வினய் பாவம் மாயவனே கஷ்டத்துல இருக்கான் இப்படி சேலயி குடுக்காம வேலை வாங்கிருக்கியே😂😂. மாயவன்😍😍😍😍😍😍. பென்டிரைவ் ல என்ன இருக்கு வெடிகுண்டுனு வேற சொல்லுறா? ஏன் இன்னும் கரு இல்லைனு சொல்லல🤔🤔 ஒரு வேலை அந்தப் பழியையும் வினய் மேல போட்றதுக்கா? எபி👌👏👍👏👌👍👏👌👍👏👌👍👏
 

நந்தினி சுகுமாரன்

Well-known member
Vannangal Writer
Messages
202
Reaction score
95
Points
93
எபி செம்ம👍👍 சந்தனா பிளானிங் சூப்பர்👌👌👌. நரேன்😂😂🤣🤣 இதுக்குதான் சந்தனா முதலயே சொன்னா வினய் பேரை சொல்லீருனு உண்மைய சொல்லியும் நம்பலேல😝😝. வதனி சந்தனாக்காக துடிக்குறது நல்லா இருக்கு நட்பாச்சே👌👌. அடடா வினய் பாவம் மாயவனே கஷ்டத்துல இருக்கான் இப்படி சேலயி குடுக்காம வேலை வாங்கிருக்கியே😂😂. மாயவன்😍😍😍😍😍😍. பென்டிரைவ் ல என்ன இருக்கு வெடிகுண்டுனு வேற சொல்லுறா? ஏன் இன்னும் கரு இல்லைனு சொல்லல🤔🤔 ஒரு வேலை அந்தப் பழியையும் வினய் மேல போட்றதுக்கா? எபி👌👏👍👏👌👍👏👌👍👏👌👍👏
தெரியலயே.. பார்க்கலாம். ரொம்ப நன்றி மா..😍😍❤️
 

நந்தினி சுகுமாரன்

Well-known member
Vannangal Writer
Messages
202
Reaction score
95
Points
93
Top Bottom