Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com

வேய்ந்தனனின் வல்லினம் - Comments

Dhivyasree

Well-known member
Vannangal Writer
Messages
271
Reaction score
67
Points
93
Unga thalaippu ippo thn puriudhu nijamana vainthan viswa appppa semma twist ♥ ❤
ரொம்ப நன்றிங்க சிஸ்😍😍😍😍 தலைப்பின் அர்த்தம் மறைத்து காக்கும் அரசன் என்பது தான்.. நிச்சயம் விஷ்வாக்கு இது பொருந்தும் 😍😍😍😍😍
 
Ruby

Member
Messages
48
Reaction score
45
Points
18
சூப்பர் டா திவி👏👏👏

விஷ்வா ஆட்டத்தில் இருக்கானு முன்னாடியே தெரியும்... ஆனால் மொத்த ஆட்டமும் அவன் தான் பண்ணி இருப்பான் என்பது கொஞ்சம் எதிர்பார்க்கலை... ஆனால் இப்போ தான் எல்லாமே clear ஆகி இருக்கு எனக்கு...

ருத்தின் பாசம் wow super🥰🥰🥰 வெறுப்புக்கும் அன்புக்கும் இடையில் ஊசலாடி இருக்கான் பாவம்😢😢😢 நட்ஸ் பாப்பாவின் அண்ணன் பேசுவான் என்ற ஆசை நிறைவேறவே இல்லையா😢😢😢

கரிகாலன் செய்தது தப்பு டா🤬🤬🤬.. நட்பு மட்டுமே வேண்டும் சொன்னவர் அவர் காதல் சொன்ன போது அவரின் திருமணத்தை சொல்லி இருக்கணும்🤬🤬🤬 சுவர்ணா அவரும் உண்மை தெரிந்த பின் அவரை விலக்கி இருக்கணும்... எப்படி டா இருவர் மீது காதல் வரும் ஒரு மனுஷனுக்கு... மனைவி மீது காதல் கொண்டவனுக்கு எப்படி இன்னொரு பெண் மீது காதல் வரும்.. அதை சொன்னதும் எப்படி சுவர்ணா நம்பினார்😠😏😏 மகளிடம் கரிகாலனை நியாயப்படுத்தி வேற பேசுறார்... மனைவிக்கு செய்யும் துரோகத்தை எல்லாம் தவறு செய்யாத மனிதன் உண்டா என்ற லிஸ்டில் என்றுமே சேர்க்க முடியாது.. அந்த போல எண்ணம் கொண்ட ஸ்வர்னாவையும் எனக்கு பிடிக்கலை😠😠 இவர் முதல் மனைவியாக இருந்து இருந்தால் இந்த வார்த்தை வந்து இருக்குமா என்ன🤔🤔🤔 தண்டனை கிடைக்காமல் செத்து போயிட்டார்😡😡😡

ருத்தின் வலிகள் பாவம் டா... விஷ்வா என்ன செய்த போதும் கடத்தி அவளை கஷ்ட படுத்தியது😠😠 தங்கை மீதான அதிகப்படி பாசம் தான் காரணமோ🤔🤔🤔 அதில் காதலும் சேர்ந்ததால் தடுமாறி விட்டானா🤔🤔🤔 அடேய் அண்ணன் தம்பிகளா இன்னும் என்ன என்ன கூட்டு சதி டா பண்ணி இருக்கீங்க😝😝

சூப்பர் டா... Waiting for next...
 
Ziya😍😍

Member
Messages
44
Reaction score
27
Points
18
Super divi ma..arumaiyana anti hero story...indha annan thambinga serthu thaan idha senjangala. Vishwa vachum nuts mela irundha paasathai velaipaya kamichan..aana indha rudh maraimugavave paasam vatchu irundhurukan..ellam velila vandhuttu aana nuts saavuku epdi liya kaaranam adhan velila varala innum...andha krish vishwa irkumo nu appave en manasukku urithichu.....magi kannu mulichu edhavdhu thagaval sollirupala vishwa kita sema ya kondu poringa sagi ka story a waiitng for nxt ud
 
தர்ஷினி

Well-known member
Messages
970
Reaction score
849
Points
113
அட விஷ்வாதான் கிருஷ்ஷா:):):):):)..சர் வக்கு தக்க பதிலடி தான் ருத் கொடுத்தது..அலெக்ஸ் ஹெல்ப் பண்றமாதிரி கூட்டிட்டுப் போய்ட்டு அவமானப்படுத்தி இருக்கான்..நட்சத்திரா:cry::cry::cry:..சாலா ஏன் லியா மேல கோவப்படறனு இப்போ தெரியுது..
 
தர்ஷினி

Well-known member
Messages
970
Reaction score
849
Points
113
நட்சத்திரா மேல ருத்க்கு பாசம் இருந்திருக்கு..ஆனா வெளிக்காட்டிக் கல..கரிகாலன் பண்ணது தவறுதான்..அதனால பாதிக்கப்பட்டவங்க மந்திரையும்,நட்சத்திரா அம்மா வும் தான்..awesome da..nice going
 
Rubyruban

Member
Messages
29
Reaction score
23
Points
18
எஸ் முன்னாடி இருக்க யுடியில ரிவைண்டு பண்ணி பாருங்க... கல்யாண சீன்ல பயப்படுடி சொல்லும் போது அவளுக்கு பின்னாடி இருந்து ஒருத்தன் மயக்க மருந்து வைப்பான். அது விஸ்வா தான்
Aama naan kooda yosichen sis adhu yaara irukum nu. Aana koodava irundhu silent a evlo vela panna vechi irukeenga?
 
Dhivyasree

Well-known member
Vannangal Writer
Messages
271
Reaction score
67
Points
93
சூப்பர் டா திவி👏👏👏

விஷ்வா ஆட்டத்தில் இருக்கானு முன்னாடியே தெரியும்... ஆனால் மொத்த ஆட்டமும் அவன் தான் பண்ணி இருப்பான் என்பது கொஞ்சம் எதிர்பார்க்கலை... ஆனால் இப்போ தான் எல்லாமே clear ஆகி இருக்கு எனக்கு...

ருத்தின் பாசம் wow super🥰🥰🥰 வெறுப்புக்கும் அன்புக்கும் இடையில் ஊசலாடி இருக்கான் பாவம்😢😢😢 நட்ஸ் பாப்பாவின் அண்ணன் பேசுவான் என்ற ஆசை நிறைவேறவே இல்லையா😢😢😢

கரிகாலன் செய்தது தப்பு டா🤬🤬🤬.. நட்பு மட்டுமே வேண்டும் சொன்னவர் அவர் காதல் சொன்ன போது அவரின் திருமணத்தை சொல்லி இருக்கணும்🤬🤬🤬 சுவர்ணா அவரும் உண்மை தெரிந்த பின் அவரை விலக்கி இருக்கணும்... எப்படி டா இருவர் மீது காதல் வரும் ஒரு மனுஷனுக்கு... மனைவி மீது காதல் கொண்டவனுக்கு எப்படி இன்னொரு பெண் மீது காதல் வரும்.. அதை சொன்னதும் எப்படி சுவர்ணா நம்பினார்😠😏😏 மகளிடம் கரிகாலனை நியாயப்படுத்தி வேற பேசுறார்... மனைவிக்கு செய்யும் துரோகத்தை எல்லாம் தவறு செய்யாத மனிதன் உண்டா என்ற லிஸ்டில் என்றுமே சேர்க்க முடியாது.. அந்த போல எண்ணம் கொண்ட ஸ்வர்னாவையும் எனக்கு பிடிக்கலை😠😠 இவர் முதல் மனைவியாக இருந்து இருந்தால் இந்த வார்த்தை வந்து இருக்குமா என்ன🤔🤔🤔 தண்டனை கிடைக்காமல் செத்து போயிட்டார்😡😡😡

ருத்தின் வலிகள் பாவம் டா... விஷ்வா என்ன செய்த போதும் கடத்தி அவளை கஷ்ட படுத்தியது😠😠 தங்கை மீதான அதிகப்படி பாசம் தான் காரணமோ🤔🤔🤔 அதில் காதலும் சேர்ந்ததால் தடுமாறி விட்டானா🤔🤔🤔 அடேய் அண்ணன் தம்பிகளா இன்னும் என்ன என்ன கூட்டு சதி டா பண்ணி இருக்கீங்க😝😝

சூப்பர் டா... Waiting for next...
நன்றிங்க அக்கா... உண்மை தான் தவறு தான்... முதல் மனைவி என்றால் அப்படி எடுத்திருக்க மாட்டாங்க... மகளுக்கு அப்பா வேணும்னு நினைச்சனால அவங்க வேண்டாம்னு ஒதுக்கலை... எல்லாருமே அவங்க லைஃவ் வரும் போது சுயநலமா தான் யோசிக்குறாங்க... விஷ்வா லியா மேல காதலும் இருக்கு... அவ தவறானவ இல்லைனு அவன் மனசு அவனுக்கு சொல்லும்... ருத்தை விடமுடியாமால் அவளையும் விடமுடியாமல் அவன் ரொம்பவே கஷ்டப்பட்டிருப்பான். அடுத்த யுடி எக்ஸ்பிளைன் பண்றேன்கா
 
Dhivyasree

Well-known member
Vannangal Writer
Messages
271
Reaction score
67
Points
93
Super divi ma..arumaiyana anti hero story...indha annan thambinga serthu thaan idha senjangala. Vishwa vachum nuts mela irundha paasathai velaipaya kamichan..aana indha rudh maraimugavave paasam vatchu irundhurukan..ellam velila vandhuttu aana nuts saavuku epdi liya kaaranam adhan velila varala innum...andha krish vishwa irkumo nu appave en manasukku urithichu.....magi kannu mulichu edhavdhu thagaval sollirupala vishwa kita sema ya kondu poringa sagi ka story a waiitng for nxt ud
ரொம்ப நன்றிடா செம கமெண்ட்ஸ்... இன்னும் அந்த ஃபிளாஷ் பேக் தான்டா எக்ஸ்பிளைன் பண்ணனும். அது வந்திடுச்சுனா கதையோட எண்டு போயிடுவோம்😍😍😍😍😍
 
Dhivyasree

Well-known member
Vannangal Writer
Messages
271
Reaction score
67
Points
93
அட விஷ்வாதான் கிருஷ்ஷா:):):):):)..சர் வக்கு தக்க பதிலடி தான் ருத் கொடுத்தது..அலெக்ஸ் ஹெல்ப் பண்றமாதிரி கூட்டிட்டுப் போய்ட்டு அவமானப்படுத்தி இருக்கான்..நட்சத்திரா:cry::cry::cry:..சாலா ஏன் லியா மேல கோவப்படறனு இப்போ தெரியுது..
ரொம்ப நன்றிங்க சிஸ்.. ஆமா அவனே தான் சிஸ்😍😍😍😍😍
 
Dhivyasree

Well-known member
Vannangal Writer
Messages
271
Reaction score
67
Points
93
நட்சத்திரா மேல ருத்க்கு பாசம் இருந்திருக்கு..ஆனா வெளிக்காட்டிக் கல..கரிகாலன் பண்ணது தவறுதான்..அதனால பாதிக்கப்பட்டவங்க மந்திரையும்,நட்சத்திரா அம்மா வும் தான்..awesome da..nice going
உண்மை தான் சிஸ்... அது தான் அவனுக்கு வலியும் கூட....
 
Top Bottom