Avaluku help panathu irutula vandhathu ellam vishwa... Direct ah irundhu pesunadhu ellam rudhra.... Upcoming ud la explain panrenSo….. Liya va kidnap pannathu Vishwa…. Appo epdi ange Rudra vandhan???? Avalai paadu paduthinan????
Krish than Vishwa nu already guess pannitten
ஆமாம் ஆமாம்... இருவருக்குமே தங்கை மேல பாசம் அதிகம்அடப்பாவிங்களா 2 பேரும் கூட்டு களவாணிகளா வெளிய அடிச்சுகிட்டு, ஒற்றுமையா பழி வாங்க கிளம்பி இருக்கானுங்க.
தாங்க்யூ சோ மச் சிஸ்விஷ்வா ரூத் செமப்பா..
ஆமாம் சிஸ்.. ரொம்ப அழகா சொல்லியிருக்கீங்க... பார்ப்போம் அடுத்து என்ன நடக்கும் என்றுஅருமை , விஷ்வா நட்சத்திரா மரணத்திற்கு காரணமானவர்களை மறைமுகமாக ருத்கூட இனைத்து பழி வாங்க உதவி புரிந்தாலும் அவன் காதல் மனம் லியா இறபிற்கு காரணமாக இருக்க மாட்டாள் என்று அதற்வுண்டான தகவல்களை சேகரித்து அவளை ருத்து முன் நிரூபிக்க வேண்டும் என்று நினைத்து செயல் பட்டிருக்கிறான் ஆனால் லியா தனக்கு துரோகம் இழைத்துவிட்டான் என்று சாடுகிறாள் இனி
ஆமாக்கா அதுனால தான் கெஸ் பண்ண முடியலை... மாருதி எஸ் கிராஸ்ல வர எல்லா சீன்ஸ்ம் விஷ்வஜித் வருவான். இத்தனை விசயத்தை எப்படி சொல்ல போறேனு ஒரு பதட்டம் ஆரம்பத்துல இருந்து இருந்துகிட்டே இருந்தது. இப்போ தான் எனக்கு ரிலாக்ஸ்டா இருக்கு... இன்னும் அந்த ஒரு fb தான். அதுக்கடுத்து பைனல் யுடி வந்திடும்.சூப்பர் டா... Well planned... எனக்கு அந்த ஃபோட்டோ விசயம், ஜோசியர் சொன்னது எல்லாம் ருத்ரா கைவண்ணம் இருக்கும் சந்தேக பட்டேன் ஆனால் இவனுங்க கூட்டு களவானிங்க என்று யோசிக்கல... மாருதி கார் ஒரே name அதிலேயும் கொஞ்சம் ஸ்லிப் ஆகிட்டேன்...பாவம் லியா இன்னும் என்னவெல்லாம் தாங்கனுமோ? அவளை அறியாமலேயே அவள் பின்னணி காரணமா இருந்துட்டா போல... மகி அண்ட் சுஜித் இருவரும் தான் காரணமா? அய்யோ தலை வெடிக்க்குது... சீக்கிரம் அடுத்த update போடுடா...