Jothiliya
Active member
- Messages
- 118
- Reaction score
- 90
- Points
- 43
அருமை , விஸ்வா லியாவின் மீது காதல், நபிக்கை இரண்டும் அவள் நட்சத்திரா இறப்பிற்கு காரணமாக இருக்க மாட்டாள் என்று நம்பி ருத்ரஜித்திடம் இருந்து அவளுக்கு அரணாக லியா கஷ்ட்ட படும்போது அவளுக்கு ஆறுதலாக இருந்திருக்கிறான் லியா நிறபாரதி என்று நிரூபிக்க சாட்சிகளை திரடியுள்ளன் அவள் நடிச்சத்திரா மரனத்திற்கு காரணம் அல்ல என்றும் அவள் செய்த சிறு தவறுதான் அவள் துன்பத்திற்கு காரணம் என்றும் சொல்கிறான் லியா பொய்யான திருமண பந்ததில் இருந்து விடுவிக்கும் நோக்கில் தாலியை கலட்ட விஷ்வா அதை தடை செய்து நீ என் மனைவி என்றும் கூறுகிறான் இனி