Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com

வேய்ந்தனனின் வல்லினம் - Comments

Dhivyasree

Well-known member
Vannangal Writer
Messages
271
Reaction score
67
Points
93
வாவ் வாவ் வாவ் அருமை அருமை அருமை அருமை அருமையான சுவராஸ்யமான நகர்வுகள் செல்லம் 👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👌👌👌👌👌👌👌👌
எல்லாத்தையும் ரீவில் பண்ணிட்டா செம்ம 👌👌👌👌👌 ல்்்்்் எதிர்பார்க்கவில்லை இதை 👌👌👌👌🤩🤩🤩🤩🤩 இதற்கு காரணம் மகிஷா வா இருக்கும் என்று நினைக்கிறேன்.விறுவிறுப்பா இருக்கு அடுத்த பதிவுக்கு ஆவலுடன். 🤩🤩🤩🤩🤩
வாவ் அழகான விமர்சனம் அக்கா... அடுத்த அத்தியாயத்தில தெரிந்து விடும் அக்கா😍❤️❤️❤️❤️❤️😍😍
 
Dhivyasree

Well-known member
Vannangal Writer
Messages
271
Reaction score
67
Points
93
Irandu perum sernthu saithadhal Liya va kadathinadhu iru veetukkum thariyama poiduma sis? 😔 Thriller movie pakura feel agudhu intha novel read pannum podhu chancey illa 👌👌👌
ரொம்ப நன்றிங்க சிஸ்.... 😍😍😍 லியா அதுக்கான பனிஷ்மெண்ட் கண்டிப்பா கொடுப்பா...😍😍😍😍😍❤️❤️❤️❤️
 
Rubyruban

Member
Messages
29
Reaction score
23
Points
18
வாவ் நன்றிங்க ரூபிகா....❤️😍😍 இத்தனையும் மைண்ட்க்குள்ள இருந்து ஒரு வழி பண்ணிடுச்சு... இன்னும் ஒன்னு அது சொல்லிட்டேன்னா நிம்மதியா இருக்கும்
🥰🥰🥰🥰🥰
 
Hanza

Member
Messages
89
Reaction score
89
Points
18
Sariyana kedi pasanga intha rendu perum.... 🤣🤣🤣🤣

Mersal movie interval scene pakura pola irukku 🤣🤣🤣🤣
 
Jothiliya

Active member
Messages
118
Reaction score
90
Points
43
அருமை 👌👌👌, ருத்து அபூவுக்கு அவள் அக்காவை கடத்தி கஷ்ட்டப்படுத்தியது தெரிந்தால் தன்னை அவள் வெறுத்து விட்டு விடுவாள் என்று பயம் கொள்கிறானோ 🤭🤭🤭, லியா விஷ்வாவை நம்பமாட்டேன் என்று சொல்லி அவனை விட்டு போவது தெரிந்து அவளை தடுக்கிறேன் தான்தான் நட்சத்திரவை கொன்றது என்று சொல்லி நானும் அவள் இடத்துக்கு போக போறேன் என்று சொல்வதை கேட்டு விஷ்வா கோபம் கொண்டு நீ காரணம் இல்லை என்று அவள் எவ்வாறு இரந்தால் என்றும் அவளுக்கு அசம்பாவிதம் நடந்த போது அவன் அங்கு இல்லை என்றும் கூறுகிறான், மகிஷா சுஜித் அவன் நண்பன் தானா அவள் மரணம் நிகழ காரணமான காயவர்களோ 🤭🤭🤭, லியா மகிஷா பிரிண்ட் என்பதால் தெரியாமல் நட்ச்சத்திரா இறப்பிற்கு காரணமாகிவிட்டளோ 🤭🤭🤭🌹🌹🌹🌹
 
Fas askar

Member
Messages
18
Reaction score
15
Points
13
Ruth ippo feel pandran munnadi avanukku thariyada? Liya va ewalavu toucher panninan athukku punishment kidaikanum Abu kaiyala kidaitha super a irukkum
 
Dhivyasree

Well-known member
Vannangal Writer
Messages
271
Reaction score
67
Points
93
அருமை 👌👌👌, ருத்து அபூவுக்கு அவள் அக்காவை கடத்தி கஷ்ட்டப்படுத்தியது தெரிந்தால் தன்னை அவள் வெறுத்து விட்டு விடுவாள் என்று பயம் கொள்கிறானோ 🤭🤭🤭, லியா விஷ்வாவை நம்பமாட்டேன் என்று சொல்லி அவனை விட்டு போவது தெரிந்து அவளை தடுக்கிறேன் தான்தான் நட்சத்திரவை கொன்றது என்று சொல்லி நானும் அவள் இடத்துக்கு போக போறேன் என்று சொல்வதை கேட்டு விஷ்வா கோபம் கொண்டு நீ காரணம் இல்லை என்று அவள் எவ்வாறு இரந்தால் என்றும் அவளுக்கு அசம்பாவிதம் நடந்த போது அவன் அங்கு இல்லை என்றும் கூறுகிறான், மகிஷா சுஜித் அவன் நண்பன் தானா அவள் மரணம் நிகழ காரணமான காயவர்களோ 🤭🤭🤭, லியா மகிஷா பிரிண்ட் என்பதால் தெரியாமல் நட்ச்சத்திரா இறப்பிற்கு காரணமாகிவிட்டளோ 🤭🤭🤭🌹🌹🌹🌹
வாவ் ரொம்ப அழகா சொல்லிட்டீங்க சிஸ்😍😍😍❤️❤️❤️ என்ன நடந்திருக்கும் என்று பார்ப்போம் 😍😍😍😍 ரொம்ப நன்றிங்க சிஸ்❤️❤️❤️
 
Top Bottom