- Messages
- 271
- Reaction score
- 67
- Points
- 93
அங்க ஒரு ட்விஸ்ட் இருக்கும் சிஸ்Ivna purinchikave mudila... orthikita love solla vaika padupaduran.. innroti kita verpai katti pathu kakiran...
அங்க ஒரு ட்விஸ்ட் இருக்கும் சிஸ்Ivna purinchikave mudila... orthikita love solla vaika padupaduran.. innroti kita verpai katti pathu kakiran...
சாரி எல்லா வேணாக்கா. கதை ரொம்ப என்கேஜிங்கா இருந்தது. I enjoyed it. உங்க வருணனை எல்லாமே சூப்பர். சில கதைகளை நம்மளே நினைச்சாலும் படிக்க நிறுத்த முடியாது. அந்த ரகம் உங்க கதை. 1 week munndiye mudichutan. Comment pannama iruka mudiyala. Thanks kaரொம்ப நன்றிமா.... என்னால தூக்கம் கெட்டு படிச்சிருக்கீங்க.... சாரி சொல்லவா சந்தோசப்படவா தெரியலை ரொம்ப ரொம்ப நன்றிடாமா..... உங்க கதைக்கும் வாழ்த்துக்கள்.... உங்கள் கதையின் பெயரும் சொல்லிட்டு போனால் நல்லாயிருக்கும் நேரம் கிடைக்கும் போது கண்டிப்பாக படிக்குறேன்
சூப்பர் டா.. தாங்க் யூ சௌ மச் கதை படித்ததும் சொல்றேன்...சாரி எல்லா வேணாக்கா. கதை ரொம்ப என்கேஜிங்கா இருந்தது. I enjoyed it. உங்க வருணனை எல்லாமே சூப்பர். சில கதைகளை நம்மளே நினைச்சாலும் படிக்க நிறுத்த முடியாது. அந்த ரகம் உங்க கதை. 1 week munndiye mudichutan. Comment pannama iruka mudiyala. Thanks ka
முகவரியற்றவை -மீ.ரா (RD -15) இதுதான் என்னோட கதை.
ரொம்ப நன்றிங்க சிஸ்... நிறைவான கவிதுவமான விமர்சனம் அளித்தமைக்கு ரொம்ப மகிழ்ச்சியாக இருக்குமாறுபட்ட கதைகளத்தில் நான் வாசிக்கும் இரண்டாவது ஆண்டி ஹீரோ கதை.
நான் நிறைய ஆண்டி ஹீரோ கதைகளை வாசித்து இருக்கிறேன்.. வாசித்த கதைகளில் எப்போதும் ஒன்றே போல் இருக்கும்..
ஆனால்
ஆண்டி ஹீரோனா இப்படி தான் இருக்குமா என்னும் பிரம்மயை விளக்கி.. இப்படியும் இருப்பார்கள் என்று எனக்கு உணர்த்தியா இரண்டாவது கதை இது.
என்ன சொல்ல படித்து முடித்ததும் மனம் கணத்து தான் போனது.
லேசாக மாறியதா என்று கேட்டாள் பதில் தான் என்னிடமில்லை.
ஒவ்வொருவரின் உணர்வுகளையும் அழகாக உணர்த்தி இருப்பது + பைண்ட். அருமையான எழுத்துநடை.
மேகத்திற்கு மறைந்து ஒளிந்து ஆட்டாம் காட்டி நம் கண்ணுகளுக்கு விருந்தாக விழும் நட்சத்திரம் போல் அவள். ( யார் அவள் என்பதை கதையில் தெரிந்துக் கொள்ளுங்கள்)
ஒரு பெண் தானே என்று நினைக்க வைக்காமல், நான் ஒரு பெண்ணடா! என்று கர்வம் கொண்டது மந்தாரையிடம்.
பிரகல்யா அருமையான குணம் கொண்டவள். தவறு இழைத்து விட்டோம் என்று அறிந்து தனக்கு கிடைத்த தண்டனை சரிதான் என்று ருத்ராவை மன்னித்தது. மன்னித்தது என்று சொல்வதை விட. அவனின் நியாயத்தை புரிந்துக் கொண்டது என்று தான் சொல்ல வேண்டும்.
ஆபூர்வா.. முதலில் சிரிக்க வைத்தாள். நடுவில் எரிச்சலை கொடுத்தள். கடைசியில் கலங்க வைத்ததவள். இந்த கதையில் தோன்றிய அனைத்து காதப்பாத்திரத்தின் உருவமாக திகழ்ந்தாள். தனி தனியாக பார்த்த மனிதர்களை மொத்தமாக இவள் உருவில் கண்டேன்.
விஷ்வா நிஜத்தின் பின் இருக்கும் நிழல்.
ருத்ரா நிழலுக்கு முன் இருக்கும் நிஜம்.
நட்ஸ் மேகத்திற்குள் ஒளிந்து ஆட்டாம் காட்டிய நட்சத்திரம் இவள்.
வைகை விசுவாசத்தின் உருவம்.
மகி துரோகத்தின் மூகமுடி.
இப்படி எல்லார் பத்தியும் சொல்லிட்டே போகலாம்.
பகையவனும் அவனே.
பாதுகாப்பும் இவனே.
காயத்தை சிறு சனலமின்றி அளிப்பவனும் அவனே.
காயத்தை கண்டு
துடித்துடிப்பவனும் இவனே.
நாவில் விஷத்தை கொண்டு தாக்குபவனும் அவனே.
விஷத்தை தன் நாவிலிருந்து அழிப்பவனும் இவனே.
கண்களில் வெறுப்பை மட்டுமே காட்டுபவன் அவனே.
காதலை கண்களின் வழியே உணர்த்துபவனும் இவனே.
வலிகளை மட்டுமே
அளித்தவன் அவனே.
அந்த வலியை பார்த்து
கதறியவனும் இவனே.
வழியும் கண்ணீரை
ரசித்தவனும் அவனே.
கண்ணீரை பார்க்க முடியாமல் தவித்தவனும் இவனே.
இதயத்தை சுக்கு நூறாக உடைத்தெறிந்தவனும் அவனே.
உடைந்த இதயத்தை பார்க்க தெம்பின்றி உடைந்து
போனவனும் இவனே.
பயத்தை காட்டியவனும் அவனே.
பாசத்தை காட்டியவனும் இவனே.
எங்கும் தன் திமிரை விட்டுகொடுக்காதவனும் அவனே.
திமிரை அவளிடம் விட்டுவிட்டு நிற்பவனும் இவனே.
வெற்றியை தன் வசம் மட்டுமே வைத்து இருப்பவனும் அவனே.
தோல்வியை கண்டு அச்சாதவனும் இவனே.
மொத்தத்தில் வேய்ந்தனனின் வல்லினம் ஆட்டத்தை ஆட்டி வைத்து முடித்து விட்டான்.
பல நாட்களுக்கு பிறகு தூங்காமல் வாசித்து முடித்த கதை இது.
ஒரு இடத்தில் கூட சுவாரசியம் குறையவேயில்லை. செம ஸ்டோரி சகி. ஒவ்வொரு எபியையும் முடிக்கும் போது அடுத்த எபியை படித்தே ஆக வேண்டும் என்ற நிலையை உருவாகி அதில் வெற்றியும் கண்டுள்ளீர் வாழ்த்துகள். ஏன்னா நான் நைட் டிபன் செய்யும் போதும் கதையில் தான் கண்கள் பதிந்து இருந்தது.
இந்த கதையில் எல்லாருமே ஒரு தனி இடத்தை பிடித்துவிட்டார்கள் என்று தான் சொல்ல வேண்டும். தனிப்பட்டு யாரையும் என்னால் கூற முடியாது. ஒவ்வொருவரும் ஒவ்வொரு இடத்தில் என் மனதில் நுழைந்து விட்டார்கள். இப்படியே சொல்லிட்டே போன... நான் சொல்லிட்டே இருப்பேன்.
அப்புறம் கதையோடு ஓட்டத்தையும் சொல்லிவிடுவேனோ பயம். அதான் இத்துடன் மூட்டையை காட்டுறேன்.
அருமையான கதைகளம். சூப்பர் சகி. போட்டியில் வெற்றிபெற என் மனமார்ந்த வாழ்த்துகள்.
எனக்கு மிகவும் பிடித்த வசனம் ..
ஆனால், என் மனதில் தோன்றியது இது.
நிஜத்திற்கு பின்னால் இருக்கும் நிழல் என்று சொல்வதை விட,
நிழலை மறைத்துக் கொண்டு நின்றது நிஜமல்லவா!
நிஜத்தினை உணர்ந்தவள் நிழலினை உணர தவறிவிட்டாள்.
நிஜத்திற்கு நிழலாக நின்றதே அந்நிழல் தான் என்று அவள் அறிந்த தருணம்....... சொல்ல வார்த்தைகள் இல்லை.
என்ன மாதிரியான உணர்வுகளை கொடுத்து அதை உணர்ந்தவும் செய்துவிட்டீர்கள் திவ்யா.
வெற்றி பெற வாழ்த்துகள்..
Wow wow sis..... Apdiye story la travel ana உணர்வு. ரொம்ப அழகா சொல்லிருக்கீங்க ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கு. அதே சமயம் நிறைவாக இருக்கு... ரொம்ப நன்றிங்க சிஸ் ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் மனசுல இருந்து சொன்னதுக்குSuper sis..last vara antha suspence kuraiyave illa.romba interesting ah pochu story..... Ruth yabbaa ninama villain thanenna oru kovam.....Ivan oru ragamna Ivan thambi ajju avan vera ragam...nalla nadichanunga...ithu theriyama nanun vaigai madhri niraiya confuse agiten....nizhal nijamnu 2 perum sernthu pavan antha liyava romba kashta padithitanga.....Analum sameebama patha anti heroes pola ketu கெட்டவனா illama nalla anti heroes than jith brothers......intha Ajju paiyan enna velai pathurukan.Analum liya mela vaicha love avala thappu seiyalanu prove pannathu ellam nice.....Abu starting la pathu ada loose nu thonichulast la akka kaga niyayam ketu sorry kelunu konjam matured ah kati niyayam seithutinga abuku......I love athimanthirai and pragalyaand nakshtra ...intha mooni characters wow ponga...athum athi manthra boldness thappu panna husband ku kodutha thandanai athellam semma.athum nan pesala mathavanga vena pesikonga antha maturity ellam semma.nijama கரிகாலன் pannathu thappu.nambikai throgam.avaru apove naksh already married nu solliruntha avanga y ivarukaga wait panna poranga.ithula avanga kitta also kalyanam pannitu apram than unmaiya sollirkaru.pidikave illa.2 peru life la 2 family ah udaichutaru...but manthrama nakshtra kitta katina anbu super........ Liya naksh bonding avlo Azhagu. nakshtra death kankalanga vaichutu....apokuta liyaka safe nu ninaicha ponni ava ..... Liya motha story la romba kashta ponnu.seiyatha thappku romba kashtapattuta.naksh irappuku ivalum oru reason therinjatha vidava ivaluku periya punishment ethum irukum.paaa antha unmai therinju ava feel pannathu,naksh kuta love pathi partam vittu pesinathu,Abu kaga ellathaiyum porumaiya sagichukitathu,unmaiya abuta solla vendamnu Ruth kuta sonnathu ipdi niraiya idangalla romba pidichuthu liyava..........magi shabaaa worst chaikkk.hate her...antha nirmal matha alunga ellar melayum avlo kovam. Drugs addiction ippo niraiya paka mudiyuthu.athoda pin vilavu evlo kodumaiya iruku...ivanga ellarukum kodurha punishment sari
..semma story thank you
நன்றிங்க சகியேஅருமையான கதை கொடுத்த ஆசிரியருக்கு வாழ்த்துக்கள்