அதே அதே சிஸ்... எல்லாம் ருத்ரஜித்தினா செயல் அடுத்த எபில பிரகல்யா வருவா சிஸ் ரொம்ப நன்றிஆறு மாசமா ..எல்லாம் அந்த ருத்ரஜித் செயல்..பரமாநந்தன் சிரிச்சதுக்கு என்ன காரணம்னு தெரியலையே..வைகை அண்ட் வந்தனா convo superuu sis...பிரகல்யா வரல இந்த எபில..nice going sis...super
வாவ் மிக அழகான விமர்சனம் அக்கா ருத்ரஜித்தே சொன்னால் மட்டுமே காரணம் நமக்கு தெரிய வரும் பார்ப்போம் அக்கா என்ன நடக்குது என்று .. லவ் யூ லாட்ஸ்காசெம சூப்பர் செல்லம் அருமையான சுவரஸ்யமான நகர்வுகள்
அதுக்குள்ள ஆறுமாதம் ஆகிடுச்சா பிரகல்யா என்ன பண்ணாள் என்று சொல்லாமலே ஆறு மாதம் கடந்திட்டிங்க இது டூ மச் ரைட்டர் ஜி.....
இந்த ஆறுமாதத்தில் அபூ வின் மனதில் ருத்தின் நிலைமை என்னவாகியிருக்கும்
இந்தப்பா... ருத் என்னதான் உன் பிரச்சனை அபூவோட அக்கா தான் கல்யாண பொண்ணு என்று தெரிந்தும் கல்யாணத்துக்கு சம்மதம் சொல்லிட்டு கல்யாணம் வரைக்கும் கொழுந்தியாவை சைட் அடிச்சிட்டு சுத்திட்டு இருந்த இப்போ அவளே உன்னை காதலிக்கிறேன் என்று சொல்லும் போது ஏன் இந்த நடிப்பு உன்மேல் இரக்கம் இருந்திருந்தால் அப்பவே கல்யாணம் பண்ணாமல் ஏன் அழுது இருக்கணும் இதை யோசிக்க மாட்டியா
இப்போ எதுக்கு அவளை அடிக்கிறா
இந்த ஆறுமாத கேப்பில் அப்படி என்னதான் நடந்திருக்கும் ஒருவேளை பிரகல்யா செய்த தப்புக்கு இவளையும் பிடிக்காமல் போயிடுச்சா என்ன
இன்ராஸ்டிங் நகர்வுகள் செல்லம் அடுத்த பதிவுக்கு ஆவலுடன்.
Thank you so much akka... Vizhundha athirchila ava marandhuta... Ivanum ava love sonna visiyathula keka marandhutan... Ana andha watch la oru periya visiyam irukuSuper epi. Eppadiyo Ruth ninaichathu nadanthiduchu. Really super. Kadaisi antha watch edukkalaiye ava. En thanni la guthichanu ivanum kekkala. Samiyar thangai kalyanathula thaan kedaippanu sollirkkaru. Intha incident use panni kalyanathukku yerpaadu panniduva pola namma apoorva. Waiting for the next epi dear
ரொம்ப உண்மை சிஸ்அபூ காதல் சூப்பர்.ருத்ரா அபூ விசயத்தில் மட்டும் நல்லவனா இருக்கிறான்.
Waiting for watch twist dearThank you so much akka... Vizhundha athirchila ava marandhuta... Ivanum ava love sonna visiyathula keka marandhutan... Ana andha watch la oru periya visiyam iruku
Thank you kaWaiting for watch twist dear