Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


உன் மூச்சுக்காற்றாய் - Comments

கதை ரொம்ப விறுவிறுப்பாக போகுது அக்கா
 
அந்த ஐயர் கரியமாணிக்கம் பேசியதெல்லாம் உண்மையா 🤔 🤔மாணிக்கம் சொன்ன மாதிரி இவங்க ரெண்டு பேருக்கு கண்ணுக்கு மட்டும் ஏன் தெரிஞ்சா....நித்தியமல்லி தான் மல்லிகாவா.....காலிங்பெல் வேற அடிக்குது..ஆல்ரெடி வெங்கி,பாலா பயத்துல இருந்தாங்க🤣🤣🤣இனி என்ன ஆகுமோ......
 
வெங்கி தான் ஆதித்தனா இருக்குமா 🤔 🤔 சாமிக்கண்ணு சித்தர் பவர்புல் மேன்...அடுத்த எபி எப்போ போடுவீங்க சிஸ்
 
நித்யமல்லி கெட்ட சக்தியா....ஆதித்தனை காதலிக்கற நித்யமல்லி...மலர் ஆதித்தன் காதல் பற்றி அறிந்தால் என்ன செய்வாளோ...மலர் வேங்கையன்,ஆதித்தன் கைகளை கட்டிவைச்சிருக்கா...இனி என்ன ஆகுமோ.........
 
வெங்கிக்கு எல்லாமே நியாபகம் வந்தாலும் எப்படி நித்தியமல்லியை கட்டினாங்கனு ஏன் நியாபகம் வரல...திவ்யா தான் நிஜமாவே செம்மலரா...சித்தரம்மா ஏன் வர்ல..நைஸ் கோயிங்
 

New Threads

Top Bottom