மங்கை அனிச்சம் கிடையாதா? அனிச்சமா இருந்திருந்தா பொன்னழிகி சொல்லிருப்பாங்களே. மங்கை ஒருவேளை அனிச்சம் அம்மாவா இருக்குமோ? அதான் அழுகுறாளா? ஒரு தடவை பாக்கனும்னு சொல்றாளா? வேலு நாச்சியார் காலம் கொண்டு வந்தது👌👌👌👌. பூமில கிடைச்ச எலும்பு 2000 வருஷம் முன்னதா உள்ளதுனு ரிசல்ட் வந்தது இப்ப மங்கை 1700 ல இருந்தவ பூமியோட வருஷம் 4000 பொழில் வருஷம் 1700 . பூமி, பொழில், புடவி மூனு காலம்தான் வரும்னு சொல்லிறுக்கீங்க. அப்ப பூமில கிடைச்ச ரிசல்ட் தப்பா? இல்லை வேற பூமி வருமா?. அப்புறம் வேலுநாச்சியார் இருந்த காலம் 18ம் நூற்றாண்டு. 1701-1800 இது 18ம் நூற்றாண்டு வேலுநாச்சியார் 1730-1796 வரை வாழ்ந்தாங்க அதனால் அவங்க காலம் 18ம் நூற்றாண்டு சிஸ். எபி👌👌👌👌