Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com

ஒழுகும் நிலவு வழியும் இரவு - Comments

மங்கை அனிச்சம் கிடையாதா? அனிச்சமா இருந்திருந்தா பொன்னழிகி சொல்லிருப்பாங்களே. மங்கை ஒருவேளை அனிச்சம் அம்மாவா இருக்குமோ? அதான் அழுகுறாளா? ஒரு தடவை பாக்கனும்னு சொல்றாளா? வேலு நாச்சியார் காலம் கொண்டு வந்தது👌👌👌👌. பூமில கிடைச்ச எலும்பு 2000 வருஷம் முன்னதா உள்ளதுனு ரிசல்ட் வந்தது இப்ப மங்கை 1700 ல இருந்தவ பூமியோட வருஷம் 4000 பொழில் வருஷம் 1700 . பூமி, பொழில், புடவி மூனு காலம்தான் வரும்னு சொல்லிறுக்கீங்க. அப்ப பூமில கிடைச்ச ரிசல்ட் தப்பா? இல்லை வேற பூமி வருமா?. அப்புறம் வேலுநாச்சியார் இருந்த காலம் 18ம் நூற்றாண்டு. 1701-1800 இது 18ம் நூற்றாண்டு வேலுநாச்சியார் 1730-1796 வரை வாழ்ந்தாங்க அதனால் அவங்க காலம் 18ம் நூற்றாண்டு சிஸ். எபி👌👌👌👌
 
Boomila kedacha elumbuku vilakam tharuven... ayyo epdi gate potalum kandu pudikiringale... adutha epila indha twist open panniruven... Thanks for mentioning Centuries... KOnjam confuse agiten... Will change ma
 
கொடி அண்ட் செழியன் பாவம் அவங்களா பிரிஞ்சா பரவாஇல்லை ஆனால் பிரிக்கப்பட்டுருக்காங்க எல்லாம் செழியன் அப்பா வேலை😡😡😡😠😠😠😠. அமரா தான் அனிச்சமா? (நீங்க சொல்ற வரை எனக்கு தோனுனத கெஸ் பண்ணிட்டே இருப்பேன்😉🤗) அந்த எலும்புக்கு தான் என்ன சொல்ல போறீங்கனு மூளைய வேலை வாங்குறேன் கெஸ் பண்ண முடியல. எபி 👌👌👌👌 உங்க வாக்கியங்கள் 👌👌👌 ஓ 👌👌👌👌
 
தெய்வமே மிச்ச கதையை நீங்களே எழுதலாம்... தெளிவா யோசிக்கிறீங்க...
 
Semma intrest epi sissy
Manadhin yemaatram kodiya ipdi pakkavam adaiya vechorukku
Ada amara epdi kandupidicha
 
New Threads

Top Bottom