Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


Completed கனவாய் நான் வருவேன் - Comments

கஸ்தூரி நேத்ராவை காப்பாத்த முயற்சி பண்ணது நெகிழ்வா இருந்துச்சு..இந்தக் காரணத்தால சக்கி அவளை திருமணம் செய்தது செம..சக்கரவர்த்தி கஸ்தூரி சேர்ந்ததால ஹேப்பி 😍 😍 😍 😍 😍 .....
 
ஷர்மாக்கு ரோஹித் கையால தண்டனை..ரோஹித் நல்லது கெட்டதுனு சுயமா யோசிக்காம ஷர்மா பேச்சைக் கேட்டு நடந்ததுக்கு தேவையான தண்டனை தான்..முருகன் கொஞ்சமா ஆடுனான்..வேணும் அவனுக்கு...
 
நேத்ரா அவங்க அம்மாவை கூப்டும்போது கண்ணு கலங்கிருச்சு சிஸ்...யெஸ் அம்மா வேற தெய்வம் வேற இல்ல..அம்மானாலே தெய்வம்..நமக்கு ஏதாவதுன முதல்ல துடிக்கற ஓடி வர ஜீவன்.....மதுவோட ஆன்மா இவங்களுக்கு ஒரு பிரச்சினை னா கண்டிப்பா வரும்..ரவி அறக்கட்டளை ஆரம்பித்து சேவை பண்றது சூப்பர்...அபியும் நேத்ரா வும் திருமணம் செய்துட்டாங்க..குட்டி மது சூப்பர்.....ரவி வாழ்க்கைல நண்பனா வந்த ஒருத்தனால எவ்ளோ பிரச்சனைகள்...மது அண்ட் அபிமன்யூ பாண்டிங் ரொம்ப பிடிச்சுது எனக்கு💞💞💞💞😍😍...beautiful story sis...
 
கஸ்தூரி நேத்ராவை காப்பாத்த முயற்சி பண்ணது நெகிழ்வா இருந்துச்சு..இந்தக் காரணத்தால சக்கி அவளை திருமணம் செய்தது செம..சக்கரவர்த்தி கஸ்தூரி சேர்ந்ததால ஹேப்பி 😍 😍 😍 😍 😍 .....
Thanks dharsu
 
நேத்ரா அவங்க அம்மாவை கூப்டும்போது கண்ணு கலங்கிருச்சு சிஸ்...யெஸ் அம்மா வேற தெய்வம் வேற இல்ல..அம்மானாலே தெய்வம்..நமக்கு ஏதாவதுன முதல்ல துடிக்கற ஓடி வர ஜீவன்.....மதுவோட ஆன்மா இவங்களுக்கு ஒரு பிரச்சினை னா கண்டிப்பா வரும்..ரவி அறக்கட்டளை ஆரம்பித்து சேவை பண்றது சூப்பர்...அபியும் நேத்ரா வும் திருமணம் செய்துட்டாங்க..குட்டி மது சூப்பர்.....ரவி வாழ்க்கைல நண்பனா வந்த ஒருத்தனால எவ்ளோ பிரச்சனைகள்...மது அண்ட் அபிமன்யூ பாண்டிங் ரொம்ப பிடிச்சுது எனக்கு💞💞💞💞😍😍...beautiful story sis...
Thanks you so much dharsu
 

New Threads

Top Bottom