ஓகே சிஸ்😍...இன்னும் எவ்ளோ எபில முடியுது சிஸ்ஆமா அவனே தான்
ஓகே சிஸ்😍...இன்னும் எவ்ளோ எபில முடியுது சிஸ்ஆமா அவனே தான்
நாலு எபிவரை வரலாம் எழுதிட்டேன் கலெக்ஷன் வேலை பாக்கி சிஸ்ஓகே சிஸ்😍...இன்னும் எவ்ளோ எபில முடியுது சிஸ்
Thanks sis ❤️ரவியை விட இந்த ஷர்மா ஓவரா உரிமை எடுத்துக்கறான் நேத்ரா மேல 🤔 🤔 🤔 ..இவன்ட சொல்லிருந்தா நேத்ராவை ஊருக்கு அனுப்ப விட்ருக்கமாட்டான்🙄🙄🙄🙄..நேத்ரா முருகனை சந்தேகப்பட்டது சரியா இருக்கு..எதுக்காக மதியை கொன்னாங்க...எப்படியோ நேத்ரா இனி அபிய விரும்ப ஆரம்பிச்சிருவானு தோணுது😍😍
சாரி சிஸ் இப்போதான் உங்க கமெண்ட் பாத்தேன் அதான் ரிப்ளே தரல... ரொம்ப நன்றி சாருமதி...கதை முடிய போகுது மீதியும் வாசித்து சொல்லுங்க எப்படி இருக்குன்னு ரொம்ப ரொம்ப நன்றி ❤️🙏🏿🙏🏿❤️Super epi sissy.. Roginiyum ava thambiyum ivlo velai parthirukkangala🙄 rohini kooda konjam paravalla ava thambi romba mosamanavana irukkaane.. Innum marmam irukku adhu epo theriya varum pakkalm..