Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


Completed கனவாய் நான் வருவேன் - Comments

அடப்பாவிகளா நேத்ராவை கொடுமை பண்ணத்தான் மேரேஜ் செய்யப் போறாங்களா.....கஸ்தூரி நேத்ராவை காப்பாத்த நினைக்கறா🧐🧐🧐...அப்போ ஷர்மா ரவிக்கு முன்னாடியே மதுவ விரும்ப ஆரம்பிச்சிருக்கான்..சக்கி பதிவு பண்றான்...சூப்பர் சூப்பர் சிஸ்...அடுத்த எபிக்கு வெய்ட்டிங்
Thanks dharshini
 
எனது மதுவா🙄🙄🙄.....பைத்தியக்கார ஷர்மா..அந்தப் புள்ளையே மைதா மாவுல உருட்டுன மாறி இருக்கற உன்னப் புடிக்கலனு சொல்லுது🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️...இப்படி டார்ச்சர் பண்றான் லூசுப் பையன்🙁🙁....
 
எனது மதுவா🙄🙄🙄.....பைத்தியக்கார ஷர்மா..அந்தப் புள்ளையே மைதா மாவுல உருட்டுன மாறி இருக்கற உன்னப் புடிக்கலனு சொல்லுது🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️...இப்படி டார்ச்சர் பண்றான் லூசுப் பையன்🙁🙁....
தேங்க்ஸ் தர்ஷினி
 
மது ரொம்ப கஷ்டப்பட்ருக்கா.....இந்த ஷர்மா மது விஷயத்துல சைக்கோ தான்..மதுவ கொல்ற அளவுக்கு ஏன் போனான்????
 
மது ரொம்ப கஷ்டப்பட்ருக்கா.....இந்த ஷர்மா மது விஷயத்துல சைக்கோ தான்..மதுவ கொல்ற அளவுக்கு ஏன் போனான்????
இன்னைக்கு அத்யாயத்துல தெரிஞ்சிடும் தர்ஷினி ரொம்ப நன்றி ❤️
 

New Threads

Top Bottom