Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


Completed நரகமாகும் காதல் கணங்கள் - Comments

ராஜமாணிக்கம் கிரேட் 👌👌👌👌
உண்மையில் அவர் விஜயாத்தித்தனை எதிர்க்க VC ய காப்பாத்தி இருந்தாலும் அவர் இல்லன்னா VC இல்லை அதுவும் அவர் அவனுக்கு செய்ததெல்லாம் அவனுக்கு நன்மை தான் அவரவிட்டு வந்திருந்தா இவங்க நம்பிக்கை துரோகிங்க அவனை கொன்னுட்டு தான் மறுவேலை பார்த்து இருப்பாங்க இல்லாதவன்னா இவ்வளவு கொடுமை அனுபவிச்சு இருக்கானே 😭😭😭 மாணிக்கம் செய்ததுக்கு அவங்க வித்யா வ கல்யாணம் பண்ணி இருந்தாலும் சரிதான் மா👍அவன் வாழ்க்கையில் இப்போ பட்ட கஷ்டத்துக்கு அவனுக்கு சரியான நியாயம் கிடைக்கனும் மா
Ama sri maa. Sariya sonneenga. Raja manickam illaina vc nilaimai romba mosamaagi irukum. Nichchayam kidaikum sri maa😘
 
Enna sissy ipdi bayamuruthureenga.. 😓😰😨Ivlo வன்முறை.. Pavam vc.. Yevlo valiya thaandi vandhirukkan.. Shradha melayum thappilla..indha siva ivlo kettavana irukkaane.. 😡😡
Ama charu maa vc romba kastapattirukaan. Shiva dhan idaiyila pugundhu vilaiyaadittan🤧
 
அருண்மொழி,காசி ராஜன் இப்படி பொய்யா புகார் கொடுத்து வீசியை அடி வாங்க வைச்சுடாணுக😡😡😡😡😡😡😡😏😏😏..அறிவழகனெல்லாம் ஒரு போலீஸா😕😕😕😕😕..மித்ரதுரோகி சிவனேஸ்வரன்😡😡..வீசியை எவ்ளோ கஷ்டப்படுத்திருக்காங்க😢😢😢😢😢😢..ராஜமாணிக்கம் எப்டியோ வீசியை காப்பாத்திட்டான்...
Ama dharshu maa.ellarumaa serndhu vc ya pazhi vaangittaanga😢. Raja manickaththaala vc thappichchittaan.
 
ஷர்தா எத்தனை பேர்.ஷர்தா லூசு மாதிரி நடந்து காரியத்தால் ஆதி தாலி கட்டிட்டான்.விசி கோபம் வைச்சுட்டான்.சிவா ஷர்தா லவ் சூப்பர் தான் ஏனெனில் அவன் அவளை நல்லமுறையில் தான் பார்க்கிறான்.
 
Akka enna twist ithu🤔🤔aadhi yen apdi panitaan😏😏achoo paavam athi😣😣 sharatha ah unmaya love panirukan... but eranthum poitane😥😥 shiva nee ellam😡😡 enaku last puriyala hey akka🤔🤔 epo akka nxt epi😁😁
 

New Threads

Top Bottom