Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


Completed நரகமாகும் காதல் கணங்கள் - Comments

Haha akka athena vibjyor poi sutha sugathara poi vaila patampoochi varum different a iruku akka but nalla iruku 😂😂😉😉😉 ada vidhya ennama nee romba overa poitu iruka apram enga shratha summa iruka mata mind voice nu nenaikiratha veliya solliruva🤭🤭 ada oru ring kaga kalyanathaye stop pannitiye vc enna design pa nee🙄🙄 yen shratha unnaku petromax light(vc) than venuma nalla yosichuko😜😜😜 interesting epi akka😍😍😍
Thank you shraddha maa😘 ayyo pratha maa😂 confuse aaguren.
Hahaha ama appadiye ava veliya sollittalum.. ean da😂
Avalukku adhaan venumaam da.
 
very danger ud. Pavam Antha Ponnu VC தான் லூசுன்னா அவன்கிட்ட பேசுறதுக எல்லாம் அதை விட பெரிய லூசாக இருக்கு....

வித்தியா ஆமாம் நீ என்ன வித்த?

ஷ்ரதா மைண்ட் வாய்ஸ் செம
Thank you anandhi akka😘
Vc loosa 😂 enakku ore aarudhal neenga ennai loosu nnu sollama vittadhu dhaan akka😂
 
ஸ்டோரி சூப்பரா போகுது சிஸ்..ஷ்ரதா மைண்ட் வாய்ஸ் எல்லாம் செம😍😍வருண் ஒரு மோதிரத்துக்காக சிவா கல்யாணத்தையே நிறுத்திட்டயே...விஜயாதித்தன் பணத்திமிர் கொண்டவன்..மது மேலே வருண் ரொம்ப பாசம் வைச்சிருக்கான்
.அருண் தந்தை பேச்சைக் கேட்டு மனைவியைக் கஷ்டப்படுத்தறான்...வித்யா😡😡..வருண் ஷ்ருக்கு பிடிச்ச ஒண்ணைப் பண்றான்.உடனே அவளுக்கு பிடிக்காத ஒண்ணையும் பண்றான்..ராஜமாணிக்கம் வேலை செய்பவர்களையும் தன்னுடன் அமரத்தி சாப்பிட வைத்தது சூப்பர் சிஸ்.....வாழ்த்துக்கள்
மிக்க நன்றி தர்ஷினி சிஸ்😘.
முதல் முறையாக தளத்தில் உங்களது கருத்துப் பதிவை பார்ப்பது மகிழ்ச்சியாக உள்ளது சிஸ்.
அனைத்துத் பாத்திரங்களை பற்றியும் கூறியிருக்கிறீர்கள்😍.
தொடர்ந்து உங்கள் கருத்துப்பதிவை ஆவலோடு எதிர்நோக்குகிறன் தர்ஷிமா😊
 
டைம் மெஷின் பயணிகளுக்கான பதிவு.​

அத்தியாயம் பத்தில் இனி வருவது...​
​
அடுத்த அத்தியாயத்தில் கரடி ஒன்று ஷ்ரதாவையும் வீசியையும் பிரிக்க வருகிறது ப்ரெண்ட்ஸ்.

வீசி அந்த கரடியின் முன்னிலையிலேயே ஷ்ரதாவின் விரலில் மோதிரத்தை அணிவித்து விடுகிறான்.

ஷ்ரதாவின் வீட்டிற்கு விருந்திற்கு சென்ற வீசியை விஜயாதித்தன் சரமாரியாக கேள்வி எழுப்புகிறார்.

அதற்கு வீசி அளித்த பதிலை அடுத்த அத்தியாயத்தில் பார்க்கலாம் ப்ரெண்ட்ஸ்.

கருத்துத்திரி வரை வந்திட்டு கருத்துப் பதிவிடாம போறது கடற்கரைக்கு வந்துட்டு கால் நனைக்காம போறதுக்கு சமம்.

வெப்சைட்டில் ரிஜிஸ்டர் செய்து லாக் இன் செய்து கருத்துப் பதிவிடவும். நன்றி.​
 
😍😍😍 Ama akka raja manickam konjam nallavar dhan polum😊.

Akka neenga asamanjan story dhaane potti story ah eluthureenga. Inga keezha signature link la vera rendu story title irukku akka. AdhuVum neenga dhan eluthureengalaa akka.
2 story eluthuren da.. அசமஞ்சன் அப்புறம் விண்மீன் விதையில் ஓர் மழைப்பூ... Comt la நரகத்திற்கு தயாராகுகள்.. மற்றும் மழைப் பூவின் மழைத்துளிகள் Comt la irukum da
 

New Threads

Top Bottom