Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


Completed நரகமாகும் காதல் கணங்கள் - Comments

ஷ்ரதாவின் கனவு பயங்கரம் 🤣 🤣 சிவானி சிஸ்...ஏன் மா ஷ்ரதா அவன் உன்ட்ட சொன்னான ராஜ மாணிக்கம் சொத்து மேல ஒரு கண்ணு அப்டினு🤐🤦‍♀️..டைம் மெஷின் பதிவு சூப்பர்..யார் டா அந்த கரடி..வீசிக்கு அந்த தழும்புகள் எதனால் வந்தது🤔🤔ஆவலுடன் அடுத்தடுத்த பதிவுகளை நோக்கி......
நன்றிமா😘 தர்ஷினிமா எப்படியோ கனவு நல்ல விதமா முடிஞ்சிடுச்சில்ல😂 கரடியைப் பார்த்து ஷாக் ஆகி இருப்பீங்களே
 
ஷர்தா கற்பனை சூப்பர்.விசி ஷர்தா சேர்ந்தச்சு ஆனால் எ.கா புதுசா இருந்துச்சு.கரடி யாரு வித்தவளா?. தழும்புக்கு என்ன காரணம்?. ஷர்தா அப்பாவைநல்ல வாங்கி கட்டிக்கப்போறார் விசியிடம்.
நன்றி கலைம்மா😘 கரடி பார்த்து அட ன்னு சொல்லபோறீங்க😂 ம்ம் வாங்கி கட்டிக்கிட்டார்.
 
Semma akka😍😍😍 sharadha yen ippadi oru kanavu😏😏😏 vc night ellam remo va irunthutu morning la aniyan a mari irukan😉😂😂 vc ku eppadi avalo kayam🤔🤔 vc ku periya flashback irukum polaye😜😜😜 lovely epi akka 😍😍😍😍😘😘
Thank you pratha chellam😘 adhe dhan da anniyan madhiri dhan panraan. Kandipa flashback undu da😊
 

New Threads

Top Bottom