- Messages
- 1,039
- Reaction score
- 1,132
- Points
- 113
நன்றிமா😘 தர்ஷினிமா எப்படியோ கனவு நல்ல விதமா முடிஞ்சிடுச்சில்ல😂 கரடியைப் பார்த்து ஷாக் ஆகி இருப்பீங்களேஷ்ரதாவின் கனவு பயங்கரம் 🤣 🤣 சிவானி சிஸ்...ஏன் மா ஷ்ரதா அவன் உன்ட்ட சொன்னான ராஜ மாணிக்கம் சொத்து மேல ஒரு கண்ணு அப்டினு🤐🤦♀️..டைம் மெஷின் பதிவு சூப்பர்..யார் டா அந்த கரடி..வீசிக்கு அந்த தழும்புகள் எதனால் வந்தது🤔🤔ஆவலுடன் அடுத்தடுத்த பதிவுகளை நோக்கி......