யூடிப்பில் வீடியோவிற்காக விளம்பர தொல்லைகளை சகித்தல் போல சிவாவை சகித்துக் கொண்டிருந்தாள் ஷ்ரதா🤣🤣🤣🤣🤣🤣🤣👌👌...அட லூசு சிவா அவ vc ta propose panirukanu தெரியாமே அவன்டவே எனக்காகத்தான் சேரி கட்டிருக்கறனு சொல்றியே...சிவாவை நினைச்சு எனக்கும் குபீர் சிரிப்பு தான் சிஸ்😇😇😇😇😇😇😇😇😇😆...vc sema da ne sambarichu velli valaiyal pottadhu👌👌👌...விஜயாதித்தன்,காசி ராஜன்,கோகிலா😡😡😡😡🙁...தாரிணியும் propose pannala...ஷ்ரதாவை எத்தனை பேருடா லவ் பண்ணுவீங்க...கடைசில சிவாக்கு கேட்டது நல்லதாப் போச்சு இல்லனா எனக்காகத்தான் எனக்காகத்தான்னு கேட்க முடியாது🤷♀️🤩🤩...சூப்பர் சிவானி சிஸ்...வெய்ட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எபி..