Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


பிழையாய் நான் திருத்தமாய் நீ! - Comments

சந்தனா, வதனி இருவருமே பாவம், சினிமா மோகத்தில் சிக்கிட்டாங்க.
பாவம்னு சொல்ல முடியாது. அது அவங்களா தேடிக்கிட்டது. நன்றி மா..❤️❤️
 
சந்தனா வினய்கூட இருந்தவரை தெளிவில்லாமலே இருந்துருக்கா வினய் அப்படி இருக்க வச்சுருக்கான். அவனவிட்டு வந்ததுக்கப்பறம் அல்லியா மாறிட்டா. சந்தனாவும் சரி வதனிகாவும் சரி அவங்க வாழ்ந்துட்டு இருக்குற வாழ்க்கையை அவங்கதான் தேர்ந்தெடுத்தாங்க அதுல உள்ள சாதக பாதகத்தை அவங்கதான் அனுபவிக்கனும். மாயவன்😍😍😍 வரல☹️☹️☹️. எபி👌👌👌👌👌👌
 
என்ன ஒரு அங்கக்காரமாக இருக்க சந்தனா .... வதனிக்கு எல்லாம் தெரிஞ்சும் ஏன் கூடவே இருக்கா..... ஏதோ ரெண்டும் பேருக்குள்ள இருக்கு என்ன தான் தெரியல
 
யாருபா மாயாவன் நீ... மேஜிக் மேன் மாதிரி அப்போ அப்போ காணாமல் போகிடுவ போலவே..... என்ன தான் இருந்தாலும் நீ ஸ்டூடண்ட்ஸ் கிட்ட பேசின விதம் ரொம்ப அழகு ......
 
சந்தனா வினய்கூட இருந்தவரை தெளிவில்லாமலே இருந்துருக்கா வினய் அப்படி இருக்க வச்சுருக்கான். அவனவிட்டு வந்ததுக்கப்பறம் அல்லியா மாறிட்டா. சந்தனாவும் சரி வதனிகாவும் சரி அவங்க வாழ்ந்துட்டு இருக்குற வாழ்க்கையை அவங்கதான் தேர்ந்தெடுத்தாங்க அதுல உள்ள சாதக பாதகத்தை அவங்கதான் அனுபவிக்கனும். மாயவன்😍😍😍 வரல☹️☹️☹️. எபி👌👌👌👌👌👌
உண்மை தான் மா. அவங்களா தேடுன வாழ்க்கை, அவங்க தான் அதை சரி செஞ்சிக்கணும். மாயவன் அடுத்த எபியில வருவான்..❤️
 

New Threads

Top Bottom