Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


பிழையாய் நான் திருத்தமாய் நீ! - Comments

என்ன ஒரு அங்கக்காரமாக இருக்க சந்தனா .... வதனிக்கு எல்லாம் தெரிஞ்சும் ஏன் கூடவே இருக்கா..... ஏதோ ரெண்டும் பேருக்குள்ள இருக்கு என்ன தான் தெரியல
அவங்க ரெண்டு பேருக்குள்ள இருக்கிற ஃப்ரண்சிப் அவங்களை பிரிஞ்சு போக விடல. சந்தனாவோட வளர்ச்சியை வதனியால ஏத்துக்க முடியல, தன்னோட வாழ்க்கை மாற்றத்துக்கு வதனிதான் காரணம்னு சந்தனா நினைக்கிறா. அதான் ஒருத்தரை ஒருத்தர் காயப்படுத்தி தன்னோட வலிக்கு மருந்து போட்டுக்கிறாங்க. இயல்பான மனித குணம். நன்றி மா..❤️❤️
 
யாருபா மாயாவன் நீ... மேஜிக் மேன் மாதிரி அப்போ அப்போ காணாமல் போகிடுவ போலவே..... என்ன தான் இருந்தாலும் நீ ஸ்டூடண்ட்ஸ் கிட்ட பேசின விதம் ரொம்ப அழகு ......
நன்றி மா. உண்மையாவே அவன் மாயக்காரன் தான். அதான் அப்பப்ப மறஞ்சிடுறான். சீக்கிரம் வருவான்..❤️❤️
 
மாயவன் அப்ரோச் ரொம்ப நல்லா இருக்கு.... இந்த விசயதுக்கு எல்லாம் மாயவன் போகி இருக்க மாட்டேன் போலவே..... 3 ஜோடி கண்ணில் இன்னும் ஒரு ஜோடி கண்ணு யாரோடது
 
மாயவன் அப்ரோச் ரொம்ப நல்லா இருக்கு.... இந்த விசயதுக்கு எல்லாம் மாயவன் போகி இருக்க மாட்டேன் போலவே..... 3 ஜோடி கண்ணில் இன்னும் ஒரு ஜோடி கண்ணு யாரோடது
அடுத்த எபியில தெரிஞ்சிக்கலாம் சிஸ்.. நன்றி..❤️❤️
 
அந்த 3வது ஜோடி ஜேயோட அப்பா..... teaching புரஃபஷன் இல்ல passion அப்படினு சொல்லியச்சு இப்போ என்ன செயுற ஐடியா மாயா...... மகேன்க்கு எப்படி மாயா அறிமுகம்
 

New Threads

Top Bottom