Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


பிழையாய் நான் திருத்தமாய் நீ! - Comments

மாயக்காரன் வந்துட்டான் இந்த எபில😍😍😍....மாயவன் எப்பவும் போல மாஸ் பெர்பாமன்ஸ்🔥🔥🔥....நரேனுக்கு தனா மேல ஒரு கண்ணா..முதல்ல இந்த நரேன் கண்ல குத்தணும்..தனா நிறைய வார்த்தைகளால் தாக்கப்பட்டு பக்குவப்பட்டுள்ளாள்...நிஜமாவே தனாக்கு தைரியம் அதிகம் தான்...nice epi sis
Thank you so much ma..❤️❤️
 
செம செம
..... இப்போ வினய்யோட மொத்த கோபமும் நரேன் பக்கம் தான் திரும்ப போகுது....


மாயா செம அதுவும் அந்த பொறுமையும் கண்ணியமும்
 
செம செம
..... இப்போ வினய்யோட மொத்த கோபமும் நரேன் பக்கம் தான் திரும்ப போகுது....


மாயா செம அதுவும் அந்த பொறுமையும் கண்ணியமும்
Thank you so much ma. ❤️❤️
 
சூப்பர் அக்கா ஒவ்வொரு வார்த்தைகளையும் தேர்ந்தெடுத்து அழகா எழுதிருக்கீங்க. என்ன பிளான் தெரில ஆனால் மாயவன ரொம்ப பிடிச்சிருக்கு அவன் பண்ற ஒவ்வொரு விஷயமும் அவன் பேசுர வார்த்தைகளும் மனசை என்னவோ செய்யுது ஹார்ட் டச்டு. இத்தனை நாளா உங்க கதையை படிக்காம விட்டுட்டேனேனு இன்னைக்கு ரொம்ப பீல் பண்ரேன்.
 

New Threads

Top Bottom