Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com

வேய்ந்தனனின் வல்லினம் - Comments

எப்படியோ ருத்ரா கல்யாணத்தை நிறுத்தி அபூர்வா மனசுல உயர்ந்துட்டான்.....பிரகல்யாவை ரொம்ப கஷ்டப்படுத்தறான்....பார்க்க அப்பாவிய இருக்கற இந்தப்புள்ள என்ன தப்பு பண்ணிருக்கும் 🤔 🤔 🤔 🤔.....nice going sis..interest ah pogudhu
ரொம்ப நன்றிங்க சகி😍😍😍😍😍 போக போக என்னவென்று தெரிஞ்சுப்போம்😍😍😍😍😍
 
சூப்பர் செல்லம் 👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👌👏🏻👌👌👌👌👌பிரகல்யாவுக்கும் ருத்க்கும் நடுவில் வேற ஏதோ பிரச்சினை இருக்கு அந்த பத்திரிக்கையாளர் மர்டர் பிரச்சனையா இல்லை அவங்க அம்மா அதிரை இவங்களுக்கும் வேற ஏதோ தொடர்பு இருக்குமா 🤔🤔 இன்ராஸ்டிங் மூவ் அடுத்த பதிவுக்கு ஆவலுடன்.
 
வாவ் அக்கா😍😍😍😍😍 லவ்லி கமெண்ட்ஸ்😍😍😍😍😍 அது என்னவா இருக்கும்னு சீக்கிரமே தெரிஞ்சுப்போம்😍😍😍😍😍😍😍
 
பிரகல்யாக்காக தான் அபூக்கு தாலி கட்டாம வந்தானா...ருத்ராதான் எல்லாரையும் சோகத்துல ஆழ்த்திட்டு இருக்கான் இவனுக்கு என்ன சோகமா இருக்கும்🙄🙄🙄🙄🙄.....
 
New Threads

Top Bottom