Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


அன்பே!அன்பே!கொல்லாதே! - Comments

Amma solli vara vendiyadhu tharam solli thara vendiyadhu iruku 🤣 pudikathavanga seira yelame thappana 👁 patha apadithane theriyum atha en hero seiran😉 niga en hero ah damage seiyadhiga😏
ஹா..ஹா.. உங்க ஹீரோ அப்படி செய்யறானே..மிக்க நன்றி டியர்😘
 
கதை மாந்தர்களுடைய பெயர்கள் எல்லாமே அருமை... 👌👌👌
மிக்க நன்றி டியர் 😍
 
அருமையான யூடி,

தாய் தம்பி, பவனி, அவ அப்பா என்று அனைவரையும் வெறுத்து பாட்டி தாத்தாவுடன் வாழும் நாயகன்

அதிரடியாக எடுத்திருக்கும் முடிவு சூப்பர்

ஆட்டம் ஆரம்பமாகிவிட்டது...

குறளின் அப்பா இறந்து போனதால் வேறு திருமணம் செய்து வைத்து விட்டார்களோ...

அதனால் தாயை , அவளது மகனை வெறுத்து ஒதுக்குகிறான் போல...

பாட்டி, தாத்தா தான் நடத்தி வைத்திருப்பார்கள் ஆக இருக்கும்னு நினைக்கிறேன்

🙏🙏🙏👍
போகப் போக தெரியும் டியர் 😍 மிக்க நன்றி டியர் 😍
 
ரொம்ப சூப்பரா கதை போகுது அடுத்த யூடிக்கு வெய்ட்டிங் குறள் என்ன திட்டம் போடப் போறான்
 

New Threads

Top Bottom