Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com

தமிழுக்கு அமுதென்று பேர் - Comments

நடேசனின் அம்மா போன்ற ஆட்கள் நிறையவே இருக்கின்றனர்.....சீர் பெண் பிள்ளைகளுக்குப் பிறந்த வீட்டில் அவர்களின் சூழ்நிலைக்கு ஏற்ப விருப்பப்பட்டு கொடுப்பது..அதை சிலர் கேட்டு வாங்குவது வாங்குகின்றனர்..அழகேசன் சிறந்த தந்தை தான்....தமிழ் என்ன சொல்லப்போறான் 🤔 🤔 🤔 வெய்ட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எபி
நீங்கள் படித்து விமர்சனங்கள் அளிப்பது நன்றாக இருக்கிறது டியர். 🥰 🥰
மிகவும் நன்றி டியர்..🥰🥰🙏
 
விவசாயத்தை அற்புதமானவங்களால் தான் உண்மையா பண்ண முடியும்னு சொல்லி விவசாயிகளை அழகா கௌரவப்படுத்தியது சூப்பர் சிஸ்.....வக்கீல் துறையை அமுதன் தேர்ந்தெடுத்திருக்றான் 👍 👍 அழகேசன் தமிழ்கிட்ட சென்று பேசி அழைத்துச்செல்வரா🤔🤔வெய்ட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எபி சிஸ்
 
ரொம்ப நன்றி சகோதரி 🥰🥰 தோன்றும் எண்ணங்களையே வார்த்தைகளாய்த் தொடுக்கிறேன். நீங்கள் அளிக்கும் அற்புதமான விமர்சனத்தால் அது இன்னும் அழகாகும்.. என்னை ஊக்குவிப்பதற்கு நன்றி சகோதரி 🥰😊🙏❤
 
அழகேசன் தமிழையும் அவங்க ஊருக்கு அழைத்துச் சென்றது சூப்பர் சிஸ்...Emotional ah romba anba poitu irundhuchu...sudden ah indha anbu nilaikuma nu question mark potu mudichitingale sis....waiting for next epi...
 
போஸ்டிங் போட்ட உடனே உங்க விமர்சனம் வரும்னு எதிர்பார்த்தேன் சகோதரி.🥰 ஆனா. இவ்வளவு சீக்கிரம் வரும்னு எதிர்பார்க்கல மா. ரொம்ப நன்றி. 🥰 🥰 🙏 கண்டிப்பா எல்லாமே நல்லதாகவே நடக்கும் மா..👍 தொடர்ந்து படித்து ஊக்கப்படுத்துங்கள்...🥰🙏😍
 
New Threads

Top Bottom