சுடர் உத்தமன் பத்தி நான் அப்படி சொல்லவே இல்லயே ஜி...😜😜😜😜...காலம் கடந்தாலும் காதல் வெல்லும் ஜி...நன்றிம்மா..நன்றிம்மா..Ji enna idhu sudar and uthaman pair ilaiya😳😳😳🙁🙁.....rithuku thayalan ah pudika aarambichiruchu pola...
😍😍😍😍😜😜😜...மிக்க நன்றிகள் சார்..என் கதையை படித்து தவறாமல் விமர்சனம் தருவதற்க்கு...உங்களின் ஊக்குவிப்பே என் எழுத்தின் பலம்.."சில நேரங்களில் சில மனிதர்களின் வார்த்தைகள்தான் காலத்தின் வழிகாட்டி" என்று ஆசிரியர் அத்தியாய நிறைவுப் பகுதியில் கூறியிருப்பது அற்புதமான ஞானத்தை வெளிப்படுத்தும் வரிகள்.
கிராமத்து பேச்சு வழக்குகளை இவ்வளவு தத்ரூபமாகவும் இயல்பாகவும் எழுதுவது என்பது சாதாரண விஷயமல்ல.
அவர்கள் நம் கண் முன்னே நேரில் பேசுவது போலவே உணரமுடிகிற அளவுக்கு எழுதுவதுதான் எழுத்தாற்றல் என்பதாகும். அது உங்களிடம் இருக்கிறது. சிறப்பாக மேலும் மேலும் வளர எனது அன்பான வாழ்த்துகள் மேடம்!