Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


தீச்சுடராய் எழுந்த பூவையோ - Comments

"சில நேரங்களில் சில மனிதர்களின் வார்த்தைகள்தான் காலத்தின் வழிகாட்டி" என்று ஆசிரியர் அத்தியாய நிறைவுப் பகுதியில் கூறியிருப்பது அற்புதமான ஞானத்தை வெளிப்படுத்தும் வரிகள்.

கிராமத்து பேச்சு வழக்குகளை இவ்வளவு தத்ரூபமாகவும் இயல்பாகவும் எழுதுவது என்பது சாதாரண விஷயமல்ல.

அவர்கள் நம் கண் முன்னே நேரில் பேசுவது போலவே உணரமுடிகிற அளவுக்கு எழுதுவதுதான் எழுத்தாற்றல் என்பதாகும். அது உங்களிடம் இருக்கிறது. சிறப்பாக மேலும் மேலும் வளர எனது அன்பான வாழ்த்துகள் மேடம்!
 
Ji enna idhu sudar and uthaman pair ilaiya😳😳😳🙁🙁.....rithuku thayalan ah pudika aarambichiruchu pola...
சுடர் உத்தமன் பத்தி நான் அப்படி சொல்லவே இல்லயே ஜி...😜😜😜😜...காலம் கடந்தாலும் காதல் வெல்லும் ஜி...நன்றிம்மா..நன்றிம்மா..
 
"சில நேரங்களில் சில மனிதர்களின் வார்த்தைகள்தான் காலத்தின் வழிகாட்டி" என்று ஆசிரியர் அத்தியாய நிறைவுப் பகுதியில் கூறியிருப்பது அற்புதமான ஞானத்தை வெளிப்படுத்தும் வரிகள்.

கிராமத்து பேச்சு வழக்குகளை இவ்வளவு தத்ரூபமாகவும் இயல்பாகவும் எழுதுவது என்பது சாதாரண விஷயமல்ல.

அவர்கள் நம் கண் முன்னே நேரில் பேசுவது போலவே உணரமுடிகிற அளவுக்கு எழுதுவதுதான் எழுத்தாற்றல் என்பதாகும். அது உங்களிடம் இருக்கிறது. சிறப்பாக மேலும் மேலும் வளர எனது அன்பான வாழ்த்துகள் மேடம்!
😍😍😍😍😜😜😜...மிக்க நன்றிகள் சார்..என் கதையை படித்து தவறாமல் விமர்சனம் தருவதற்க்கு...உங்களின் ஊக்குவிப்பே என் எழுத்தின் பலம்..
 
"மனிதா! நீ ஆடு..
உன் ஆட்டத்தின் முடிவில்
என் ஆட்டம் பாரு.."

சூப்பர் பஞ்ச் டயலாக். அருமையாக அத்தியாயத்தை முடிக்கிறீங்க மேடம்.

கதையில் ரிதுபர்ணாவும் தயாளனும் வந்துவிட்டாலே, சுவாரஸ்யமும் மகிழ்ச்சியும் ஓடிவந்து மனதில் ஒட்டிக்கொள்கிற அளவுக்கு, அந்த இரு பாத்திரங்களுக்கும் உயிரோட்டம் கொடுத்துள்ளீர்கள். கதை சொல்லும் உங்கள் மதிநுட்பம் என்னை பிரமிக்க செய்கிறது!
நன்றி மேடம்...
 

New Threads

Top Bottom