Karambayam R Chandrasekar
Member
- Messages
- 24
- Reaction score
- 26
- Points
- 13
கதையின் நிகழ்ச்சிப் போக்குகள் நம் கண்முன்னே நிகழ்வது போன்ற ஓர் உணர்வை ஏற்படுத்தும் அளவுக்கு கதையை அருமையாக கொண்டு போகிறீர்கள்.
மேலும் கதாபாத்திரங்களை அறிமுகப் படுத்துவதில் உங்களின் மதிநுட்பம் தெரிகிறது!
கிராமத்து பேச்சுவழக்குகள் கண கச்சிதமாக தத்ரூபமாக ஒரு உண்மையான நிகழ்வுபோன்று எண்ண வைக்கின்றது.
ரிதுவின் மனவோட்டத்தை இயல்பாக, கச்சிதமாக, லாவகமாக உங்கள் எழுத்தாளுமையுடன் சித்தரிக்கிறீர்கள்.
அடுத்து, தேன்தமிழ் கதாபாத்திரம் கிராம நாகரீகத்தை உள்ளடக்கியது. எனவே கதாசிரியர் கௌரவமாக, இயல்பாக, தன்னம்பிக்கையுள்ள ஒரு எடுத்துக்காட்டு மங்கையாக கொண்டு செல்வீர்கள் என்று நம்புகிறேன்.
அடுத்த அத்தியாயத்தை விரைவில் பதிவிடுங்கள்..