Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com

தீச்சுடராய் எழுந்த பூவையோ - Comments

கதையின் நிகழ்ச்சிப் போக்குகள் நம் கண்முன்னே நிகழ்வது போன்ற ஓர் உணர்வை ஏற்படுத்தும் அளவுக்கு கதையை அருமையாக கொண்டு போகிறீர்கள்.

மேலும் கதாபாத்திரங்களை அறிமுகப் படுத்துவதில் உங்களின் மதிநுட்பம் தெரிகிறது!

கிராமத்து பேச்சுவழக்குகள் கண கச்சிதமாக தத்ரூபமாக ஒரு உண்மையான நிகழ்வுபோன்று எண்ண வைக்கின்றது.

ரிதுவின் மனவோட்டத்தை இயல்பாக, கச்சிதமாக, லாவகமாக உங்கள் எழுத்தாளுமையுடன் சித்தரிக்கிறீர்கள்.

அடுத்து, தேன்தமிழ் கதாபாத்திரம் கிராம நாகரீகத்தை உள்ளடக்கியது. எனவே கதாசிரியர் கௌரவமாக, இயல்பாக, தன்னம்பிக்கையுள்ள ஒரு எடுத்துக்காட்டு மங்கையாக கொண்டு செல்வீர்கள் என்று நம்புகிறேன்.
அடுத்த அத்தியாயத்தை விரைவில் பதிவிடுங்கள்..
 
மிக்க நன்றி..🙏🙏
 
அடுத்த என்னவென்று ஆவலை தூண்டுகிறது....
கிராமத்து பழக்கத்தில் உள்ள யதார்த்த வார்த்தைகள்.....
உங்கள் எழுத்து வடிவில் அனைவரையும் கண்முன்னே கொண்டு வருகிறீர்கள்...
அருமை அருமை..
நல்ல சுவையாக உள்ளது...
 
மிக்க நன்றி 🙏🙏..
 
வாவ் வாவ்!! ரொம்ப ரொம்ப அழகா இருக்கு அக்கா கதை... எனக்கு உத்தமன் பெயரே ரொம்ப பிடிச்சு இருக்கு... அவனும் சுடரும் ஜோடியா சேரனும்❤️❤️💞💞😍😍

தயாளன் செம்ம... அவன் தானே நம்ப ஹீரோ😊😊😎😎செம்ம மாஸ்❤️❤️😂😂😝ஹாஹா இந்த ரிது இப்படி விழுந்து வச்சி இருக்காளே🙄🙄🙈🙈

சூப்பர் அக்கா... அடுத்த எப்பிக்கு வெயிட்டிங்❤️💞🌷

By maruthani poove❤️🌸
 
New Threads

Top Bottom