Min Mini
Member
- Messages
- 85
- Reaction score
- 88
- Points
- 18
ஊக்குவிப்பவன் ஊக்குவித்தால் ஊக்கு விற்பவனும் தேக்கு விற்பான்.. உங்களின் தொடர்ந்த கருத்துக்கள் மட்டுமே என்னை தொடர்ந்து போட்டியின் பாதையில் பயணிக்க உதவும் ஊக்குவிப்பு பானம்.. நன்றிகள் பற்பல..என்னது புவனேஸ்வரிக்கு இப்படி ஒரு கதையா.. இப்பிடி போனா அப்படி ஒரு கதை.. அப்படி போனா இப்படி ஒரு கதை.. ரைட்டிங் ஸ்டைல் அள்ளுது போ..