Vidhushini
Member
- Messages
- 44
- Reaction score
- 42
- Points
- 18
Good beginning sis Kadhaikulla oru kadhai. Oru ezhuthaalar edhir kollum sambavangal, problems ellam crispy-a first epi-laye sonna vidham super.
Comment thread la Indha kadhaikkana first comment ungalodadhu thank you vidhu maaGood beginning sis Kadhaikulla oru kadhai. Oru ezhuthaalar edhir kollum sambavangal, problems ellam crispy-a first epi-laye sonna vidham super.
நன்றி அக்கா. நிச்சயம் அக்காஆரம்பமே அட்டகாசம் உங்கள் ஹீரோயின் உங்களை போல் தான் தெரியுது
கலக்குங்க கவனமாக...
வாழ்த்துக்கள் புதிய முயற்சியில் வெற்றி பெற்று மேலும் முன்னேறிட
நன்றி அக்கா. சரியான கேள்விதானே அது.செம கலாட்டா யூடி
விடிய விடிய கற்பை சூரையாடியதற்கு பெயர் தாம்பத்தியமா
ஏம்மா ரைட்டரு உங்க வீட்டிலும் தினமும் இப்படி தான் தாம்பத்தியம் நடக்குமா?
ரேப்பா? தாம்பத்தியமா கேள்வி செம அதற்கான பிளாக்
பிறகு மாறிப் போயிற்றா
சூப்பர் சகோ வெயிட்டிங்
நன்றி விதும்மா. இன்னும் நிறைய தெரிஞ்சிக்கப் போறாங்க .ஹப்பா, ஒரு 'கதை வாட்ஸ்அப்' குரூப்ல இவ்வளோ அரசியல் இருக்கா? Id block-ஆன காரணத்துக்கான கேள்வி சரியே. இந்தக் கதையில், கதையை முடிக்கிறதுக்குள்ள, இந்த புது எழுத்தாளரிணிக்கு என்னவெல்லாம் புரிதல் தெரிஞ்சுக்க போறாங்களோ? Interesting ஷிவானி சிஸ்