Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


Infaa's - மாதும்மை comments

தர்ஷினி

Well-known member
Messages
970
Reaction score
848
Points
113
கடவுள் நான் நல்லா பார்த்துப்பேன்னு என்கிட்ட அனுப்பி இருக்காரு போல என்ற அபயின் வார்த்தை 👌 👌ஜேஸ்மின் 👌சபரி:ROFLMAO::ROFLMAO::ROFLMAO:ரக்ஷன் போன்ற ஒருவன் நிச்சயம் அனைத்து இடங்களிலும் இருப்பான்...தீனா இன்றும் நல்ல நண்பனாய் என் மனதில் பதிந்து விட்டான்...மாதுவின் கணிக்கும் திறன் சூப்பர்..அபய் பக்கத்துல அமர்ந்துட்டா:love::love:💃செம அக்கா..வெய்ட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எபி
 

Sowdharani

Member
Messages
81
Reaction score
59
Points
18
சூப்பர் பேசாமல் மாது கிட்ட நல்ல பேர்
வாங்கியச்சு அபயன்....

ரஷன்செமையா வாங்கி கட்ட போறான் அது மட்டும் நிச்சயம்
 

ilakkiya

Member
Messages
36
Reaction score
35
Points
18
பேசாமலே அவள் மனதை வென்றுவிட்டான் அபய் (y)(y) .தினா,அபய் உரையாடல் அருமை,நடபுக்கும் புரிதலுும் ரொம்ப அழகு👌👌👌இன்றைய பதிிவு அருமை,அடுுத்த பதிவிற்காாக ஆவலுடன் காத்திருக்கிறேன் சகோ:love::love:
 

Infaa

Saha Writer
Team
Messages
460
Reaction score
240
Points
93
கடவுள் நான் நல்லா பார்த்துப்பேன்னு என்கிட்ட அனுப்பி இருக்காரு போல என்ற அபயின் வார்த்தை 👌 👌ஜேஸ்மின் 👌சபரி:ROFLMAO::ROFLMAO::ROFLMAO:ரக்ஷன் போன்ற ஒருவன் நிச்சயம் அனைத்து இடங்களிலும் இருப்பான்...தீனா இன்றும் நல்ல நண்பனாய் என் மனதில் பதிந்து விட்டான்...மாதுவின் கணிக்கும் திறன் சூப்பர்..அபய் பக்கத்துல அமர்ந்துட்டா:love::love:💃செம அக்கா..வெய்ட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எபி

நன்றி தர்ஷினி.

அபய் அவளை நல்லா பாத்துக்கத்தான் விரும்பறான்... அது நிச்சயம் நடக்கும்.

ரக்ஷன் மாதிரி ஆட்கள் நிறையவே உண்டு.
 

Infaa

Saha Writer
Team
Messages
460
Reaction score
240
Points
93
சூப்பர் பேசாமல் மாது கிட்ட நல்ல பேர்
வாங்கியச்சு அபயன்....

ரஷன்செமையா வாங்கி கட்ட போறான் அது மட்டும் நிச்சயம்

நன்றி தரணி.

அபயன் அந்த பெயரை நிச்சயம் காப்பாற்றுவான்.

ரக்ஷன் அடங்காமல் எங்கே போவான்?
 
Top Bottom