Dhivyasree
Well-known member
- Messages
- 271
- Reaction score
- 67
- Points
- 93
கண்டிப்பா அதே நம்பிக்கை எங்களுக்கும் இருக்கு சகி... அசத்துங்க😍😍😍😍😍 வெயிட்டிங்ஆமா சகி ஆரம்பமே எல்லாரையும் சரியா அசெம்பிள் பண்ணியாச்சு இனி இவங்களாம் என் தலையை உருட்டி விளையாடாம இருந்தா சரி பார்ப்போம்😂😂😂😂
கேள்வி முடிச்சை போட தொடங்கிட்டோம் இனி நிறைய முடிச்சை போட்டு அவிழ்க்கிறேன் உங்க ஊக்கமா வார்த்தைகளுக்கு நன்றிகள் சகி😍😍😍❤️❤️❤️❤️❤️❤️❤️