Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com

பீனிக்ஸ் கிளியே - Comments

ஆமா சகி ஆரம்பமே எல்லாரையும் சரியா அசெம்பிள் பண்ணியாச்சு இனி இவங்களாம் என் தலையை உருட்டி விளையாடாம இருந்தா சரி பார்ப்போம்😂😂😂😂
கேள்வி முடிச்சை போட தொடங்கிட்டோம் இனி நிறைய முடிச்சை போட்டு அவிழ்க்கிறேன் உங்க ஊக்கமா வார்த்தைகளுக்கு நன்றிகள் சகி😍😍😍❤️❤️❤️❤️❤️❤️❤️
கண்டிப்பா அதே நம்பிக்கை எங்களுக்கும் இருக்கு சகி... அசத்துங்க😍😍😍😍😍 வெயிட்டிங்
 
ஆரம்பமே அசத்தல் சிஸ்!!!.. ஹாக்கி, ரேஸர்ஸ், போலீஸ்... இன்னும் எத்தனையோ?!!!... ரொம்ப இன்ட்ரஸ்டிங்கா இருக்கு சிஸ்!!.. அடுத்த எபிக்கு வெயிட்டிங்💖!!..
 
ஆரம்பமே அசத்தல் சிஸ்!!!.. ஹாக்கி, ரேஸர்ஸ், போலீஸ்... இன்னும் எத்தனையோ?!!!... ரொம்ப இன்ட்ரஸ்டிங்கா இருக்கு சிஸ்!!.. அடுத்த எபிக்கு வெயிட்டிங்💖!!..
ரொம்ப ரொம்ப சந்தோஷம் சகி கண்டிப்பா உங்க ஆர்வத்துக்கு குறையில்லாம எழுத பார்க்குறேன் நன்றிகள் பல சகி😍😍❤️❤️❤️
 
அருமையான பதிவு சகி... சேகர் ஐபிஎஸ் பேமலி சோ க்யூட்😍😍😍😍.... இங்கயும் நம்ம மாஸ்டர் மைண்ட் வரது பார்த்தால் ஏதோ பெரிய விசயம் இருக்கு... அது மட்டும் புரியுது😍😍😍😍 அதாரா இன்ட்ரோ சூப்பர்.... தாரா மாமா ரொம்ப நல்லவங்கலா இருக்காங்க... நிறைய கதாபாத்திரம் இருக்காங்க போல... யாரு யாருக்கு என்ன கனெக்ஷன் இருக்குனு தெரிஞ்சுக்க வெயிட்டிங்
 
எல்லா கனெக்ஷனையும் பொறுத்திருந்து பாருங்க சகி😍😍😍❤️❤️❤️❤️
ரொம்ப நன்றி சகி😍😍😍❤️❤️❤️❤️❤️
 
New Threads

Top Bottom