Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


அன்பே!அன்பே!கொல்லாதே! - Comments

Initha Mohan

Well-known member
Vannangal Writer
Team
Messages
329
Reaction score
607
Points
93
அருமையான பதிவு.. அழகான எழுத்து நடை😍அப்படியே கதைக்குள் இழுத்து செல்கிறீங்க நானும் இனிமேல் தமிழில் தான் காமெண்ட்ஸ் போடப் போறேன்..ரொம்ப கஷ்டப்பட்டு டைப் செய்தேன்..அப்பா பெண் பாசம் ரொம்ப அழகு 😍நவில் பாசம் இனிக்கிறது ..நான் உங்க கதையைத் தான் ஃபாலோ செய்கிறேன் பிளீஸ் அடுத்த யூடி சீக்கிரம் போடுங்க..இனித்தா சிஸ்..உங்க பேரைப் போலவே உங்க கதையும் இனிமை🤩
மிக்க நன்றி டியர் 😘
 

Initha Mohan

Well-known member
Vannangal Writer
Team
Messages
329
Reaction score
607
Points
93
குறள் செமப்பா.பாவினி குறள் செம் ஜோடி.நவில் நல்ல தம்பி.குறள் பாவினியை விரும்ப ஆரம்பித்து விட்டானா?.
மிக்க நன்றி டியர் 😘
 

Initha Mohan

Well-known member
Vannangal Writer
Team
Messages
329
Reaction score
607
Points
93
வெரி நைஸ் எபிசோட்

குறளின் அதிரடியை எதிர்பார்த்தால் இப்படி பண்ணிட்டிங்களே ரைட்டரு...

பவனியின் அப்பாவின் முகம் சரியில்லை. திருமணம் செய்ய மாப்பிள்ளை பார்க்க ஆரம்பிச்சுட்டார்.

ஆனால் அவளை சிறை செய்ய ஒருவன் துடித்துக் கொண்டிருக்கிறான் என்பதை அறிவாரா?

பாவம் பைக்கில் போய் கீழ விழுந்து அடிபட்டு அவன் கையாலே தூக்கிட்டு காரில் இருத்தி Hos கொண்டு போக வச்சுட்டிங்க.

சூப்பர் வெயிட்டிங் பார் நெக்ஸ்ட் எபி😉😉
வாவ் சூப்பர்.. மிக்க நன்றி டியர் 😘
 

Kalai karthi

Well-known member
Messages
403
Reaction score
371
Points
63
பாவினி குறளை பற்றி பேசியே அவனை கடுப்பு ஏற்றுகிறாள்.டூமச்.குறள் செம.நவில் செம.❤️❤️.வினு கூபாபிடும் போது செம.
 
Top Bottom