Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


நீ அறியாயோ முகிலினமே!- Comments

தர்ஷினி

Well-known member
Messages
970
Reaction score
848
Points
113
வாவ் வரலக்ஷ்மியின் மூலம்தான் முகிலினங்கள் நமது நாயகனுக்குத் தோழிகள் ஆனதா.....தாயின் பேச்சிற்குக் கூட கட்டுப்படாத கௌதம் வரலக்ஷ்மியின் கண்டிப்பு,அன்பிற்குக் கட்டுப்பட்டவன் இனிமேலும் கட்டுப்படுவானா.....நந்தா காரில் இருந்த இன்னொரு புகைப்படம் வரலக்ஷ்மி தானா......சுரேந்தர் நட்புக்காகச் சொன்ன வார்த்தைகள் உண்மையாகுமா :unsure: :unsure: .....சஞ்சனா கௌதம் இந்த அளவிற்கு காதலித்தும் அவனிடம் சொல்லாமல் இருப்பதேனோ.....
 

Bselva80

Member
Messages
26
Reaction score
31
Points
13
அச்சோ சித்து இந்த authorஜி ய பாரேன், உன் கம்பீரம்,அழகுன்னு சிலாகிச்சு வர்ணிச்சா இப்படி அந்த சுரேந்தர் பயலோட சேர்ந்து உன்ன bedல படுக்க வைக்கிறாங்க.
இவங்கள என்ன செய்ய?🙄🙄
Dr.Sanjana இனியும் நான் நந்தாவ தான் கல்யாணம் பண்ணிப்பேன், அத்தை, ஆட்டுக்குட்டிக்கான்னு sceneஅ போட்ட,கட்ட துரைக்கு கட்டம் சரியில்லைன்னு சொல்லிட்டு திரியிற கைப்புள்ள நிலைம தான் பார்த்துக்கோ 😏😏.
 

vathsala raghavan

Well-known member
Vannangal Writer
Messages
140
Reaction score
533
Points
93
பட பட பட்டாசு அத்தியாயம் .. வரலக்ஷ்மிக்கும், கௌதமிற்கும் டாக்டர் என்ற உறவை தாண்டி வேறு எதுவும் இருக்கிறதோ? டாக்டரின் மகன் தான் நந்தா என எப்படி அறியாமல் போனான் கௌதம் ? வார்த்தைகளால் சொல்லாத காதலை செயலில் காட்டிய கௌதம். உண்மையான நட்பின் சாபம் பலிக்குமோ? கௌதம் காயத்தில் நினைவிழந்து இருக்கும் நேரத்தில் நந்தாவின் நண்பன் அவனை நெருங்கி விடுவானோ? தெரிந்து கொள்ள காத்து இருக்கிறோம் வத்சலா :love: :love:
அழகான கருத்துக்கு நன்றிகள் தேவி ஸ்ரீனிவாசன். கெளதம் நினைவிழந்து இருக்கும் தருணத்தை இழப்பானா சுரேந்தர்? கண்டிப்பாக நெருங்குவான். ஆனால்??? ;););). ஒவ்வொரு வாரமும் அழகாக கருத்துக்கள் பகிர்வதற்கு நன்றிகள் மா.
 

vathsala raghavan

Well-known member
Vannangal Writer
Messages
140
Reaction score
533
Points
93
போலீஸ் உனக்கு சதுரங்கவீரன் செக்தான் வைப்பான்.
ஹாஹாஹா.. அப்படிங்கறீங்க? பார்க்கலாம். ;) ;)
 

vathsala raghavan

Well-known member
Vannangal Writer
Messages
140
Reaction score
533
Points
93
செம கௌதம்.போலீஸ் நண்பன் சாபம் பலித்தாலும் கௌதம் எதுவும் செய்யமுடியாது.மனோதிடம் செயல்திறன் காதல் அனைத்தும் செம ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
கலை கார்த்தி கெளதம் மேலே இவ்வளவு நம்பிக்கை வெச்சிருக்கீங்க:love::love::love: ஆனா அவன் ஆன்டி ஹீரோ ஆச்சே;););) ஒவ்வொரு எபிக்கும் ரசிச்சு கருத்து சொல்வதற்கு நன்றிகள் மா.
 

vathsala raghavan

Well-known member
Vannangal Writer
Messages
140
Reaction score
533
Points
93
Makkaa yenna thalaiya eppdi sachchupputteenga......ethula antha S P vera thullikkittu thiriyiraan...interesting update dear 👍👍👍👍👍
eppa paaru thalaiye jeyichittu irunthaa oru thrill venaamaa? keezhe vizhuntha chess kuthirai takkunu ezhunthukkumaa paarkkalam ;););) Thanks a lot for your cont support ma:love::love::love:
 

vathsala raghavan

Well-known member
Vannangal Writer
Messages
140
Reaction score
533
Points
93
வாவ் வரலக்ஷ்மியின் மூலம்தான் முகிலினங்கள் நமது நாயகனுக்குத் தோழிகள் ஆனதா.....தாயின் பேச்சிற்குக் கூட கட்டுப்படாத கௌதம் வரலக்ஷ்மியின் கண்டிப்பு,அன்பிற்குக் கட்டுப்பட்டவன் இனிமேலும் கட்டுப்படுவானா.....நந்தா காரில் இருந்த இன்னொரு புகைப்படம் வரலக்ஷ்மி தானா......சுரேந்தர் நட்புக்காகச் சொன்ன வார்த்தைகள் உண்மையாகுமா :unsure: :unsure: .....சஞ்சனா கௌதம் இந்த அளவிற்கு காதலித்தும் அவனிடம் சொல்லாமல் இருப்பதேனோ.....
அவ்வளவு அழகா ரசிச்சு ரசிச்சு படிச்சு கருத்து சொல்றீங்க தர்ஷினி. மனசுக்கு அவ்வளவு சந்தோஷமா இருக்கு. நீங்கதான் முதல் எபிலேயே அந்த புகைப்படம் யாரோடதுன்னு கரெக்டா கேட்டீங்களே :love: :love: :love: இனி வரலக்ஷ்மி வார்த்தைகளை கேட்பானா? பொறுத்திருந்து பாருங்கள். மனம் நிறைந்த நன்றிகள் மா
 

vathsala raghavan

Well-known member
Vannangal Writer
Messages
140
Reaction score
533
Points
93
அச்சோ சித்து இந்த authorஜி ய பாரேன், உன் கம்பீரம்,அழகுன்னு சிலாகிச்சு வர்ணிச்சா இப்படி அந்த சுரேந்தர் பயலோட சேர்ந்து உன்ன bedல படுக்க வைக்கிறாங்க.
இவங்கள என்ன செய்ய?🙄🙄
Dr.Sanjana இனியும் நான் நந்தாவ தான் கல்யாணம் பண்ணிப்பேன், அத்தை, ஆட்டுக்குட்டிக்கான்னு sceneஅ போட்ட,கட்ட துரைக்கு கட்டம் சரியில்லைன்னு சொல்லிட்டு திரியிற கைப்புள்ள நிலைம தான் பார்த்துக்கோ 😏😏.
ஒவ்வொரு அத்தியாயத்துக்கும் வித்தியாசமா கமென்ட் போடறீங்க மா. நாம சிங்கத்தைதானே படுக்க வெச்சிருக்கோம். அதோட கம்பீரம் குறைஞ்சிடுமா என்ன? ;););) சஞ்சனாக்கு நீங்க சொன்ன அடவைஸ் செம:D:D:D மனம் நிறைந்த நன்றிகள் மா.
 

Devi Srinivasan

Active member
Vannangal Writer
Messages
19
Reaction score
18
Points
43
வாவ்.. :love::love:அந்த ஸ்டெதேஸ்கோப் பிளாஷ் பேக் சூப்பர். 👌👌 எண்ணியது போல சுரேந்தர் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்வானா? கௌதம் சொல்ற போ.. டி செம அழகு :love: :love: வெயிட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எபிசோட்
 

Kalai karthi

Well-known member
Messages
403
Reaction score
371
Points
63
கௌதமின் காதல் செம ❤️❤️❤️❤️.கௌதமின் ஸோ ஸ்டைல் செம.சுரேந்தர் போன் எடுத்தாலும் சதுரங்க வீரன் செக் ஆக மாட்டான்.❤️❤️❤️சஞ்சனாவை மயக்க நிலையிலும் புன்னகை மட்டும் ஸ்டொத்கோப் ஞாபகம் செம
 
Last edited:
Top Bottom