அனுஷா டேவிட்
Active member
- Messages
- 149
- Reaction score
- 134
- Points
- 43
வார்த்தைகள் ரொம்ப அழகா கொடுக்கிறீங்க வெரி நைஸ் எபி எனக்கும் மாயவன் பத்தி தெரிஞ்சிக்கனும்
Thank you so much ma..😍😍சந்தனா வாழ்க்கையில நிறைய கஷ்டங்களை அனுபவிச்சு தான் இந்த நிலைமைக்கு வந்திருக்கா. மாயவன் பல சூழ்நிலைகளை கடந்து வந்தாலும் யாருக்காகவும் தனது நற்பண்பு மாறாமல் அவர்கள் வழியிலே சென்று அவர்களுக்கு நிதர்சனத்தை புரிய வைத்து விடுகிறான். மிக அருமை. 👌👌👌❤️❤️❤️🌹🌹🌹
சீக்கிரம் தெரிஞ்சிக்கலாம். Thank you so much sis..😍வார்த்தைகள் ரொம்ப அழகா கொடுக்கிறீங்க வெரி நைஸ் எபி எனக்கும் மாயவன் பத்தி தெரிஞ்சிக்கனும்
Thank you so much da ma..😍😍மாயவன் போன்று மனதில் நினைப்பதை வெளிப்படையாய் பேசும் ஆட்கள் குறைவு.....ஆழமாய் கவனிக்கும் மாயக்காரனின் ஒவ்வொரு செயலுமே அற்புதம் அற்புதம் சிஸ்👌👌👌👌👌👌👌...சிந்தும் புன்னகைக்கும் அரிதாரம் தேவையா..வாவ் செம லைன்ஸ்😍😍👍👍👌👌👌
Thank you so much raji ma..😍😍❤️Interesting 👌...mayavan santhana conversation semma....santhana untold stories ku waiting sis...last la vara mayavan kavithai ellame super
Thank you sis. 😍மாயவன் பேச்சு ரொம்ப யதார்த்தமா இருக்கு. சந்தனாவும் ஈஸியா பீல் பண்றா போல