வாவ் செம்ம கதை சிஸ். இது வழக்கமா நீங்க எழுதுற ஜானர் இல்லையேனு யோசிச்சேன். ஆனால் புது ஜானர்லயும் கலக்கீடீங்க. நான் முதல மாயவன் பத்தி சொல்லீட்றேன்😍😍😍😍😍 பேச்சுலயே எதிர்ல இருக்குறவங்களை மயக்கும் மாயவன். உண்மைதான் அவனை பற்றி படிக்கும் போதே மயங்கிட்டேன். லவ் அட் பர்ஸ்ட் சைட் மாதிரி மாயவன் பர்ஸ்ட் சீன்லயே இம்ப்ரெஸ் பண்ணிட்டான் அதுகப்பறம் எல்லாம் புல்லா ரசிகையா ரசிசிட்டுதான் இருந்தேன்😍😍😍😍😍😍😍😍😍. மாயவன் ஏஞ்சல்ஸ் கிட்ட பேசினது, ஜெ கிட்ட பேசினது, ஜெ அம்மா & அப்பாட்ட பேசினது, மகேந்திரன் சார்ட்ட பேசினது, சந்தனாட்ட பேசினதுனு அவன் பேசுறததான் 😍😍😍😍😍 கேட்டுட்டே இருந்தேன். அதோட மாயவன் சிரிக்குறது 😊😊😊😊😊😍😍😍😍அதை பார்த்துட்டே இருக்கலாம். என்னடா நாம எழுததான செய்றோம் இவங்க பார்த்துட்டே இருக்கலாம்னு சொல்றாங்கனு நினைக்காதீங்க. அதெல்லாம் நான் கற்பனைல உருவாக்கியாச்சு மாயவன😍😍😍😍😍. சந்தனா பத்தி என்ன சொல்ல தெரியல மாயவன் சொன்னதுதான் தோல்வி அவ பாக்குற பார்வைல இல்லை இயற்கை அவளிடமிருந்து பறிச்சதுல இருக்குனு கரெக்டுதான் அவ தோத்துட்டாதானா நிம்மதியா இல்லை அவள். குறுக்குவழிகள்ள அடையுற வெற்றியோட பலன்களாதான் சந்தனா அண்ட் வதனிகா வாழ்க்கைய பாக்குறேன். வதனிகாவுக்கு ஒரு லைஃப் கிடைச்சுருச்சு சந்தனாக்கு பார்க்கலாம். நரேன் வினய் நோ கமெண்ட்ஸ் சிம்ப்ளி வேஸ்ட்🤐🤐🤐😏😏😏😏 ரெண்டு பேருமே பூமிக்கு பாரமா இருக்கானுங்க. பிழையாய் நான் திருத்தமாய் நீ👌👌👌👌👌👌👍👍👍👏👏👏👏.