நந்தினி சுகுமாரன்
Well-known member
- Messages
- 202
- Reaction score
- 95
- Points
- 93
அவங்க ரெண்டு பேருக்குள்ள இருக்கிற ஃப்ரண்சிப் அவங்களை பிரிஞ்சு போக விடல. சந்தனாவோட வளர்ச்சியை வதனியால ஏத்துக்க முடியல, தன்னோட வாழ்க்கை மாற்றத்துக்கு வதனிதான் காரணம்னு சந்தனா நினைக்கிறா. அதான் ஒருத்தரை ஒருத்தர் காயப்படுத்தி தன்னோட வலிக்கு மருந்து போட்டுக்கிறாங்க. இயல்பான மனித குணம். நன்றி மா..❤️❤️என்ன ஒரு அங்கக்காரமாக இருக்க சந்தனா .... வதனிக்கு எல்லாம் தெரிஞ்சும் ஏன் கூடவே இருக்கா..... ஏதோ ரெண்டும் பேருக்குள்ள இருக்கு என்ன தான் தெரியல