Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com

பிழையாய் நான் திருத்தமாய் நீ! - Comments

Sowdharani

Member
Messages
47
Reaction score
24
Points
18
சந்தனா கிட்ட வெளிய வந்து வதனி நல்ல லைஃப் வாழ ரெடி ஆகிட்டா ஆனா சந்துவோட நிலமை...... மாயவன் தான் சந்து லைஃப் மாற காரணமாக இருக்க போறானா வினய் என்ன என்ன கேவலம் எல்லாம் செய்ய காத்துட்டு இருக்கானோ
 
Messages
202
Reaction score
95
Points
93
அப்போ முதல் எபியில் வீட்டை விட்டு வெளிய போன உருவம் மாயவன் என்கிற சதீஷ்...... சதீஷ் மூலமா சந்தனா லைஃப் ல என்ன மாற்றம் வரும்
போக போக தெரிஞ்சிக்கலாம் சிஸ்..😊. Thank you. ❤️
 
Messages
202
Reaction score
95
Points
93
சந்தனாவும் எதிலோ பலமாக பாதிக்கபட்டு தான் இப்படி ஆகி இருக்காளா.... வதனி நட்புக்கு துரோகம் செய்து கிட்டு கூடவே இருக்க..... மாயாவா உன்னை என்ன பாடுபடுத்த போறாங்களோ
😂😂 தெரியலயே.. நன்றி மா..❤️
 
Messages
202
Reaction score
95
Points
93
மாயவன் சொன்னா கவிதை என்ன ஒரு அழுத்தமான வரிகள்..... ஒரு நிமிஷம் கண்ணே கலங்கிடுச்சு.....
வினய் அரை குறையா தெறிஞ்சிக்கிட்டு சந்தனா கிட்ட போட்டு வாங்க பாகுரான்..... ஆனா சந்தனா அதை சரியா புரிஞ்சிபாலா....
அவ அதெல்லாம் எதையும் சமாளிப்பா. Thank you ma..❤️❤️
 
Messages
202
Reaction score
95
Points
93
....மாயவன் சந்தனா கிட்ட சொல்லுற கவிதை எல்லாமே செம..... மாயவன் பத்தி ஓரளவுக்கு புரிதல் இருக்கு.... இனிமே என்ன ஆகுமோ
ம்ம். பார்க்கலாம் நன்றி மா
 
Messages
202
Reaction score
95
Points
93
சந்தனா கிட்ட வெளிய வந்து வதனி நல்ல லைஃப் வாழ ரெடி ஆகிட்டா ஆனா சந்துவோட நிலமை...... மாயவன் தான் சந்து லைஃப் மாற காரணமாக இருக்க போறானா வினய் என்ன என்ன கேவலம் எல்லாம் செய்ய காத்துட்டு இருக்கானோ
எல்லாத்துக்கும் அடுத்தடுத்த எபில பதில் கிடைக்கும். நன்றி மா..❤️❤️
 
Sowdharani

Member
Messages
47
Reaction score
24
Points
18
எதுக்கு சந்தனா இப்போ.இப்படி ஒரு முடிவு எடுத்து இருக்க.... அவன் தான் உன்னோட இப்போதே நிலைக்கு காரணம்.... இதுல ஏதும் பிளான் இருக்க....

மாயவன் சந்தனா ரெண்டும் பெரும் பேசிக்கிற இடம் அந்த கவிதை வலியோடு ரசிக்கவும் வைக்குது
 
Sowdharani

Member
Messages
47
Reaction score
24
Points
18
வனஜா தான் வதனியா.... சினிமா ஆசைக்கு காரணம் வனஜா தான போல.... வெளியுலகம் புரியுமா பாதுகாப்பு வட்டத்தை விட்டு சிறகை விரிக்க நினைச்சு இப்போ தன்னையே தொலைச்சிட்டு நிக்கிறங்க
 
அது அவளுக்குத்தான் தெரியும். நன்றி மா..❤️❤️
 
Messages
202
Reaction score
95
Points
93
வனஜா தான் வதனியா.... சினிமா ஆசைக்கு காரணம் வனஜா தான போல.... வெளியுலகம் புரியுமா பாதுகாப்பு வட்டத்தை விட்டு சிறகை விரிக்க நினைச்சு இப்போ தன்னையே தொலைச்சிட்டு நிக்கிறங்க
வயசும் ஆசையும் அப்படி. நல்லது கெட்டதை யோசிக்க விடல. நன்றி மா..❤️❤️
 
Latest posts

New Threads

Top Bottom