Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


பிழையாய் நான் திருத்தமாய் நீ! - Comments

Sowdharani

Member
Messages
81
Reaction score
59
Points
18
வினய் நீ என்ன டா ரொம்ப அறிவாளிகள் கொஞ்சம் சைகோ தனமாக இருப்பாங்கனு கேள்வி பட்டு இரிக்கேன்... நீ தான் டா அது....

சாவி சந்தனா வை மாறின கதை ... அவளே அறியாமல் அவள உள்ள இழுத்துடங்க
 

நந்தினி சுகுமாரன்

Well-known member
Vannangal Writer
Messages
202
Reaction score
95
Points
93
வினய் நீ என்ன டா ரொம்ப அறிவாளிகள் கொஞ்சம் சைகோ தனமாக இருப்பாங்கனு கேள்வி பட்டு இரிக்கேன்... நீ தான் டா அது....

சாவி சந்தனா வை மாறின கதை ... அவளே அறியாமல் அவள உள்ள இழுத்துடங்க
Thank you ma..❤️
 
Messages
74
Reaction score
72
Points
18
சந்தனாவை என்ன சொல்லுறதுனு தெரியலை அக்கா பாவம் ரொம்ப அடிபட்டுட்டா😪😪😪 வதனியின் சினிமா மோகம் அவளை மட்டும் இல்ல சந்தனாட வாழ்க்கையையும் ரொம்ப பாதித்துள்ளது..
சூப்பர் எபி அக்கா 😍😍
 

நந்தினி சுகுமாரன்

Well-known member
Vannangal Writer
Messages
202
Reaction score
95
Points
93
சந்தனாவை என்ன சொல்லுறதுனு தெரியலை அக்கா பாவம் ரொம்ப அடிபட்டுட்டா😪😪😪 வதனியின் சினிமா மோகம் அவளை மட்டும் இல்ல சந்தனாட வாழ்க்கையையும் ரொம்ப பாதித்துள்ளது..
சூப்பர் எபி அக்கா 😍😍
Thanks da ma .❤️
 
Messages
190
Reaction score
175
Points
43
மாயவன் மயக்குறான் நைஸ் எபி சிஸ். பாவம் சந்தனா ரொம்ப அடிபட்டு வந்துட்டா. நரேன்க்கு இன்னும் ஒரு அடி போட்ரா துரோகி. அழகான பதிவுக்கா டி போட்டு கூப்பிடறது உரிமை உள்ளவங்க மட்டும் தான் கூப்பிடனும் லைக் இட்
 

Raji sivam

New member
Messages
19
Reaction score
16
Points
3
Mayavan❤️paaa asusual mayakaran than....first time mayavan kovapattu pakaren.semma..narenku ithellam pathathu.innun 4 serthu vainga . Santhana soldrathu kekave kashtama iruku.evlo valigala echu pecha kadanthu vanthuruku....video fb la post😱ithan mayavan sonna romba thairiyam venumnu sonnathuku Karanam ah.vinai reaction pakanum ...semma sis
 

Vijayasanthi

New member
Messages
12
Reaction score
11
Points
3
வனஜா @ வதனிகா அனுபவிக்க வேண்டியதுதான். அவளை ஒன்பது வருஷமா வேலைக்காரியா வச்சு சந்தணா நடத்துனதில தப்பே இல்ல..

பயங்கரமா ஏமாத்தப்பட்டிருக்கா.. அதனோட வலிகளை அவ திமிரா மாத்திக்கிட்டா...

சந்தணா மாயவன் கூட சேந்து என்ன பிளான் போட்ருக்கானு தெரிலையே..

இரண்டு பேரும் ஜெயிக்கனும். நரேன் வினய் இருக்குடா உங்க இரண்டு பேருக்கும்
 

Manimala

Member
Messages
35
Reaction score
35
Points
18
வாவ் மாயவன்😍😍😍😍😍😍😍😍 செம்ம👌👌 அட நரேன் சிரிச்சுகிட்டே இருந்தவன இப்படி கோபப்பட வச்சுட்டியே ஆனாலும் இந்த அறை உனக்கு தேவைதான். சிவில் இன்ஜியர் சூப்பரா டிசைன் பண்ணிருக்கார் அவர் இருக்குற வீட்டை. உண்மையிலேயே மாயவன் இப்ப என்ன பண்றான். அன்னைக்கு மகேன்கிட்ட PM or president யார் கூடவோ இருந்தேன் அப்படினு சொன்னானே அது உண்மையா இல்லை பொய்யா? சந்தனா😮😮😮😮😮😮 என்ன பண்ணி வச்சுருக்கா😯😯😯 இதைதான் மாயவன் ரெம்ப தைரியம் வேனும்னு சொன்னானா? ஆனால் இதுக்கப்றம் வினய்கு என்ன நடக்கும் எதுனால தனா குழந்தையை நினைச்சுதான் கவலையா இருக்குனு சொன்னாள்? நரேன்😝😝😝😝 சிரிப்பு சிரிப்பா வருது அவனை நினைச்சா. எபி 👌👌👌👌👏👏👏👍👍👍. அப்பறம் எனக்கு நோட்டிபிகேஷன் வரல சிஸ் கமென்ட்ஸ்க்கு வருது ஆனால் நீங்க ஸ்டோரி போட்ட நோட்டிபிகேஷன் வரல☹️☹️ நான் உங்களை ஃபாலோ பண்றேன் ஆனாலும் வரல.
 

நந்தினி சுகுமாரன்

Well-known member
Vannangal Writer
Messages
202
Reaction score
95
Points
93
Top Bottom