Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com

பிழையாய் நான் திருத்தமாய் நீ! - Comments

நந்தினி சுகுமாரன்

Well-known member
Vannangal Writer
Messages
202
Reaction score
95
Points
93
சதீஷை விட மாயவன் தான் நல்லா இருக்கு...மகேன் இறந்துட்டாரா:oops::oops::oops::oops:.என்னடா பையன் அப்பா இறந்ததுக்குக் கூட வர்லனு சொல்டான்:(:(:(:(:(:(:(:(...சந்தனாவை சந்திச்சாச்சு🤩🤩.....வெய்ட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எபி சிஸ்
நன்றி மா...❤️
 
Messages
74
Reaction score
72
Points
18
மகேன் இறந்துட்டாரு😔 மாயவன் என்ன கதாபாத்திரம் ரொம்ப ரொம்ப வித்தியாசமா இருக்கான்😇🤗🤗🤗 அப்போ அந்த வீட்டில் இருந்து வெளியேறுன உருவம் மாயவன் தான்..சந்தனா மாயன் சந்திப்பு நடந்தாச்சு.. அழகான பதிவு அக்கா 😍😍😍
 
நந்தினி சுகுமாரன்

Well-known member
Vannangal Writer
Messages
202
Reaction score
95
Points
93
மகேன் இறந்துட்டாரு😔 மாயவன் என்ன கதாபாத்திரம் ரொம்ப ரொம்ப வித்தியாசமா இருக்கான்😇🤗🤗🤗 அப்போ அந்த வீட்டில் இருந்து வெளியேறுன உருவம் மாயவன் தான்..சந்தனா மாயன் சந்திப்பு நடந்தாச்சு.. அழகான பதிவு அக்கா 😍😍😍
Thanks da ma..❤️
 
Messages
74
Reaction score
72
Points
18
சந்தனா இவ்வளவு அழுத்தமான கதாபாத்திரமா இருக்க காரணம் அவளுடைய கடந்த கால வாழ்க்கையினால் இருக்கும் போல..😔 அதுவும் அந்த வெயிட்டர் கிட்ட பேசுற காட்சி ரொம்பவும் அழுத்தமா வெடிக்கிற மாதிரி இருந்தது😳😳 வதனி நல்லமா இல்லையா 🤔🤔 மாயவன் சந்தனா அறிமுகம் இப்படி அதிரடியா இருக்கு 😂😜😜 சூப்பர் பதிவு அக்கா 😍😍😍😍
 
அம்மு இளையாள்

Member
Vannangal Writer
Messages
22
Reaction score
38
Points
13
என்ன சொல்றது.... சத்தியமா சொல்ற மனசு பதட்டமா இருக்கா, சந்தோஷமா இருக்கா, ஆச்சரியமா இருக்கா, கவலையா இருக்கா ன்னு சொல்ல முடியாத நிலைமையில இருக்கு. நீங்க சொன்னது உண்மைதான். மதுரவனோட தம்பி தான் இவன். இவங்கள மாதிரி ஒரு வாழ்க்கை சாத்தியமே இல்லை.... ஒருவேளை இருந்தா வாழ்க்கை எப்படி இருக்கும். என்னமோ இவங்களோட பின்னாடி ரகசியமா நானும் போற மாதிரி ஒரு பீல். அடுத்து என்ன நடக்கும்னு படிச்சதை விட அடுத்த லைன்ல என்ன இருக்கும்னு படிச்சது தான் அதிகம். ஏன்னா.... சின்ன வார்த்தையில தான் ஒரு பூகம்பத்தையே கொடுக்குறீங்க. அதனாலேயே ஒவ்வொரு வார்த்தையும் கவனமா படிக்கிறேன். ஒவ்வொரு பதிவா படிக்கிற பொறுமையும் நிதானமும் எனக்கு இல்லை. மகேன் மரணம் நான் எதிர்பார்த்ததுதான்.... ஆனா என்ன மனசு தான் ஏத்துக்கல. தனிமை தான் உலகத்திலேயே முதல் கொடுமையான மரணம். அதை அனுபவிக்கிற ஆட்கள் கிட்ட கேட்டா தெரியும்.....

இவன் மாயவன் தான் கதை முடியிறதுக்குள்ள என் மனசுல இருக்க மொத்த பேரையும் துரத்தி விட்டுட்டு இவன் ஒருத்தனே உட்கார்ந்துடுவான் போல. இந்த மாதிரி மாயக்காரனே..... தொடர்ந்து படிக்கவே பயமா இருக்கு. இவனைப் பத்தி படிச்சதும் இனி விடவும் வாய்ப்பே இல்லை..

குணத்துல அப்படி ஒரு அழுத்தம்..... எதிர்ல இருக்குறவங்களை கூறுபோட்டு கொன்னுடாதா. ஒரு மனுஷனோட மனசையும் எண்ணங்களும் எப்படி இவ்ளோ கண்ட்ரோல்ல வைக்க முடியும். சிதம்பர ரகசியமே இவன் முன்னாடி தோத்துடும்.

சந்தனா... கேரக்டர் எந்த மாதிரின்னு யூகிக்கவே முடியவில்லை.. ஆனா ஒரே ஒரு கோரிக்கை மட்டும்.. இன்னும் சில அத்தியாயங்களுக்கு பிறகு.. முதல் பதிவில் அவ சொன்ன எந்த விஷயங்களும் மாறாம... அவருடைய இயல்பை அப்படியே காட்டினா ரொம்ப நல்லா இருக்கும். குடிச்சிட்டு வண்டி ஓட்டுனது எக்ஸ்ட்ரா எக்ஸ்ட்ரா... அவ மேல இருந்த சில பிம்பங்கள் அது மாறாமலே கொண்டு போனா அவளும் மாயவன் மாதிரி திணறடிக்க நிறைய வாய்ப்பு இருக்கு.

என்ன சொல்ல..... சந்தனா மாதிரி இன்னும் சில பேரோட வாழ்க்கை இருக்கு. அந்த ஹோட்டல்ல வேலை பார்க்கிறவங்க பேசினது என்ன பொறுத்த வரைக்கும் தப்பு இல்ல. ஏன்னா அவங்களோட கண்களுக்கு அது தானே தெரிஞ்சிருக்கு. இதுவே அந்த இடத்தில சராசரியா நீங்களும் நானும் யாரா இருந்தாலும் அந்த பிம்பங்களை மட்டும்தான் வைச்சி பேசுவோம். ஆனா ஒவ்வொருத்தரோட வாழ்க்கைக்கு பின்னாடியும் தெரிஞ்சுக்க முடியாத, தெரிஞ்சுக்க கூடாத ரகசியங்கள் நிறைய இருக்குன்னு சந்தனாவை பார்த்தா புரியும். இனி இவங்க ரெண்டு பேரையும் ஒண்ணா பார்க்க போறதை நெனச்சாலே அப்படி ஒரு எக்சைட்மென்ட் மனசுக்குள்ள. கூடவே பயமும்.

சிலபேர் நேரடியா குத்து கிழிக்கிற மனச... நீங்க பதமா வருடிக்கொடுத்து....... குத்த போறேன்னு கூட சொல்லாம்... செஞ்சி முடிச்சிடுறிங்க. அதுல வலியை விட சுகம் தான் அதிகம். ஒரு வாசகரா..... வாசிப்பு தீனக்கு போதல போதல.... ஒரு நாளைக்கு 10 யூ டி குடுங்க. இன்னைக்கு நான் படிக்கும்போது உணர்ந்தது ஒரு விஷயம்தான்.

சில பேருடைய எழுத்தைப் பார்த்ததும், படித்ததும் நம்மளும் அந்த மாதிரி எழுதணும்னு ஆசை வரும். வெகு சிலரோட எழுத்து மட்டும்தான்.... என்ன தவம் செஞ்சாலும்.. அதை பின்பற்ற முடியாது. அப்படி நான் வியந்து ரசிச்சி.... இவங்கள மாதிரி எழுதவே முடியாதுன்னு நினைச்சு இரண்டாவது ஆள் நீங்கதான்.

ஒரு நாள்.... எந்த தொந்தரவும் இல்லாம உங்க கதைகளை படிச்சா அந்த நாளை அதைவிட சிறப்பாக வேறு எதாலையும் மாற்ற முடியாது. நிச்சயமா எந்த குணத்தை சார்ந்த ஆட்களை இருந்தாலும்..... ஒருநொடி அவங்களோட சாயல் உங்க கதைகள்ல இருக்கும். அவங்க பண்றது சரியோ தப்போ எதுவோ ஒன்னு இது நம்ம தான்ன்னு உணரவக்கும்.

மகேன் கிட்ட மாயவன் சொன்ன ஒரு டயலாக் ரொம்ப பிடிச்சு இருந்துச்சு....... உண்மைதானே எதுக்கு வெளிக்காட்டனும். ஆனா காட்டணும்... இல்லனா நம்ம மனசுல நிறைந்திருக்க சந்தோஷத்தை அதை கொடுத்தவங்க அனுபவிக்காம போயிடுவாங்க. நான் கொஞ்சம் கொடுத்துட்டேன்னு நினைக்கிற ... அந்த கவிதை அல்டிமேட்...
 
Mrs. Prabha Sakthivel

Active member
Messages
115
Reaction score
103
Points
43
மிக அருமை. உங்களுடைய முந்தைய கதைகளை விட சற்று வித்தியாசம் தான். மாயவன் ஒரு வகையில் மதுவரனை தான் நியாபக படுத்துகிறான்.👌👌❤️❤️
 
தர்ஷினி

Well-known member
Messages
970
Reaction score
848
Points
113
சூப்பர் சிஸ்...சந்தனா மத்தவங்கள பத்தி கணிக்கறது செம..வதனி செய்றது நாட் குட்..வினயை அங்கேயே வைச்சுட்டு போன் பேசிருக்கா :( :( :( :( :( வினய் பிளாக்மெயில் பண்றது இரிடேட்டிங்கா இருக்கு...சந்தனா தனி ஒருத்தியா எவ்ளோ சமாளிப்பா..தோழியே ஏமாத்துக்காரியா இருக்கா:sneaky::sneaky::sneaky::sneaky:அவளுக்குப் பிடிச்ச மாதிரி வாழ கூட முடியாம மறைஞ்சு வாழறது கஷ்டம்...ரெண்டு பேரும் பார்ததாச்சு🤩🤩🤩வெய்ட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எபி சிஸ்
 
Messages
190
Reaction score
175
Points
43
சந்தனாக்கு ரொம்பவே தைரியம்தான். மாயவன் நிஜமாலுமே ரொம்ப மயக்குறான் வெரி லைக் இட். வதனி க்கு தண்டனை தா குடுக்கனும் சிஸ் பாவ மன்னிப்பு கேட்க கூட கூடாது அவள் என்ன பெண் இவள் வினய் அ கூட வச்சிட்டே பேசியிருக்கா வினய் பண்றதுக்கு அவனுக்கும் சரியான தண்டனை நீங்க குடுக்கனும்
 
நந்தினி சுகுமாரன்

Well-known member
Vannangal Writer
Messages
202
Reaction score
95
Points
93
சந்தனா இவ்வளவு அழுத்தமான கதாபாத்திரமா இருக்க காரணம் அவளுடைய கடந்த கால வாழ்க்கையினால் இருக்கும் போல..😔 அதுவும் அந்த வெயிட்டர் கிட்ட பேசுற காட்சி ரொம்பவும் அழுத்தமா வெடிக்கிற மாதிரி இருந்தது😳😳 வதனி நல்லமா இல்லையா 🤔🤔 மாயவன் சந்தனா அறிமுகம் இப்படி அதிரடியா இருக்கு 😂😜😜 சூப்பர் பதிவு அக்கா 😍😍😍😍
Thank you so much ma..❤️❤️
 
நந்தினி சுகுமாரன்

Well-known member
Vannangal Writer
Messages
202
Reaction score
95
Points
93
என்ன சொல்றது.... சத்தியமா சொல்ற மனசு பதட்டமா இருக்கா, சந்தோஷமா இருக்கா, ஆச்சரியமா இருக்கா, கவலையா இருக்கா ன்னு சொல்ல முடியாத நிலைமையில இருக்கு. நீங்க சொன்னது உண்மைதான். மதுரவனோட தம்பி தான் இவன். இவங்கள மாதிரி ஒரு வாழ்க்கை சாத்தியமே இல்லை.... ஒருவேளை இருந்தா வாழ்க்கை எப்படி இருக்கும். என்னமோ இவங்களோட பின்னாடி ரகசியமா நானும் போற மாதிரி ஒரு பீல். அடுத்து என்ன நடக்கும்னு படிச்சதை விட அடுத்த லைன்ல என்ன இருக்கும்னு படிச்சது தான் அதிகம். ஏன்னா.... சின்ன வார்த்தையில தான் ஒரு பூகம்பத்தையே கொடுக்குறீங்க. அதனாலேயே ஒவ்வொரு வார்த்தையும் கவனமா படிக்கிறேன். ஒவ்வொரு பதிவா படிக்கிற பொறுமையும் நிதானமும் எனக்கு இல்லை. மகேன் மரணம் நான் எதிர்பார்த்ததுதான்.... ஆனா என்ன மனசு தான் ஏத்துக்கல. தனிமை தான் உலகத்திலேயே முதல் கொடுமையான மரணம். அதை அனுபவிக்கிற ஆட்கள் கிட்ட கேட்டா தெரியும்.....

இவன் மாயவன் தான் கதை முடியிறதுக்குள்ள என் மனசுல இருக்க மொத்த பேரையும் துரத்தி விட்டுட்டு இவன் ஒருத்தனே உட்கார்ந்துடுவான் போல. இந்த மாதிரி மாயக்காரனே..... தொடர்ந்து படிக்கவே பயமா இருக்கு. இவனைப் பத்தி படிச்சதும் இனி விடவும் வாய்ப்பே இல்லை..

குணத்துல அப்படி ஒரு அழுத்தம்..... எதிர்ல இருக்குறவங்களை கூறுபோட்டு கொன்னுடாதா. ஒரு மனுஷனோட மனசையும் எண்ணங்களும் எப்படி இவ்ளோ கண்ட்ரோல்ல வைக்க முடியும். சிதம்பர ரகசியமே இவன் முன்னாடி தோத்துடும்.

சந்தனா... கேரக்டர் எந்த மாதிரின்னு யூகிக்கவே முடியவில்லை.. ஆனா ஒரே ஒரு கோரிக்கை மட்டும்.. இன்னும் சில அத்தியாயங்களுக்கு பிறகு.. முதல் பதிவில் அவ சொன்ன எந்த விஷயங்களும் மாறாம... அவருடைய இயல்பை அப்படியே காட்டினா ரொம்ப நல்லா இருக்கும். குடிச்சிட்டு வண்டி ஓட்டுனது எக்ஸ்ட்ரா எக்ஸ்ட்ரா... அவ மேல இருந்த சில பிம்பங்கள் அது மாறாமலே கொண்டு போனா அவளும் மாயவன் மாதிரி திணறடிக்க நிறைய வாய்ப்பு இருக்கு.

என்ன சொல்ல..... சந்தனா மாதிரி இன்னும் சில பேரோட வாழ்க்கை இருக்கு. அந்த ஹோட்டல்ல வேலை பார்க்கிறவங்க பேசினது என்ன பொறுத்த வரைக்கும் தப்பு இல்ல. ஏன்னா அவங்களோட கண்களுக்கு அது தானே தெரிஞ்சிருக்கு. இதுவே அந்த இடத்தில சராசரியா நீங்களும் நானும் யாரா இருந்தாலும் அந்த பிம்பங்களை மட்டும்தான் வைச்சி பேசுவோம். ஆனா ஒவ்வொருத்தரோட வாழ்க்கைக்கு பின்னாடியும் தெரிஞ்சுக்க முடியாத, தெரிஞ்சுக்க கூடாத ரகசியங்கள் நிறைய இருக்குன்னு சந்தனாவை பார்த்தா புரியும். இனி இவங்க ரெண்டு பேரையும் ஒண்ணா பார்க்க போறதை நெனச்சாலே அப்படி ஒரு எக்சைட்மென்ட் மனசுக்குள்ள. கூடவே பயமும்.

சிலபேர் நேரடியா குத்து கிழிக்கிற மனச... நீங்க பதமா வருடிக்கொடுத்து....... குத்த போறேன்னு கூட சொல்லாம்... செஞ்சி முடிச்சிடுறிங்க. அதுல வலியை விட சுகம் தான் அதிகம். ஒரு வாசகரா..... வாசிப்பு தீனக்கு போதல போதல.... ஒரு நாளைக்கு 10 யூ டி குடுங்க. இன்னைக்கு நான் படிக்கும்போது உணர்ந்தது ஒரு விஷயம்தான்.

சில பேருடைய எழுத்தைப் பார்த்ததும், படித்ததும் நம்மளும் அந்த மாதிரி எழுதணும்னு ஆசை வரும். வெகு சிலரோட எழுத்து மட்டும்தான்.... என்ன தவம் செஞ்சாலும்.. அதை பின்பற்ற முடியாது. அப்படி நான் வியந்து ரசிச்சி.... இவங்கள மாதிரி எழுதவே முடியாதுன்னு நினைச்சு இரண்டாவது ஆள் நீங்கதான்.

ஒரு நாள்.... எந்த தொந்தரவும் இல்லாம உங்க கதைகளை படிச்சா அந்த நாளை அதைவிட சிறப்பாக வேறு எதாலையும் மாற்ற முடியாது. நிச்சயமா எந்த குணத்தை சார்ந்த ஆட்களை இருந்தாலும்..... ஒருநொடி அவங்களோட சாயல் உங்க கதைகள்ல இருக்கும். அவங்க பண்றது சரியோ தப்போ எதுவோ ஒன்னு இது நம்ம தான்ன்னு உணரவக்கும்.

மகேன் கிட்ட மாயவன் சொன்ன ஒரு டயலாக் ரொம்ப பிடிச்சு இருந்துச்சு....... உண்மைதானே எதுக்கு வெளிக்காட்டனும். ஆனா காட்டணும்... இல்லனா நம்ம மனசுல நிறைந்திருக்க சந்தோஷத்தை அதை கொடுத்தவங்க அனுபவிக்காம போயிடுவாங்க. நான் கொஞ்சம் கொடுத்துட்டேன்னு நினைக்கிற ... அந்த கவிதை அல்டிமேட்...
Thank you so much da ma. நான் எதிர்பார்க்கிற சிலரோட கமெண்ட்ஸ்ல உன்னோட வார்த்தைகளுக்கும் ஒரு முக்கியமான இடம் இருக்கு. நான் எழுத்துல உருவகப்படுத்துற மாயவனை, நீ சரியா உள்வாங்கிக்கிற! அவன் மட்டும் இல்ல எல்லா கதாபாத்திரங்களையுமே! ரொம்ப சந்தோஷமா இருக்குடா. ஆனந்த கண்ணீர் வழியுது..😘😘😘😘❤️❤️❤️
 
Top Bottom