Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


பிழையாய் நான் திருத்தமாய் நீ! - Comments

நந்தினி சுகுமாரன்

Well-known member
Vannangal Writer
Messages
202
Reaction score
95
Points
93
Paaaa semma.mayavan❤️epovum polaw wow than... mayavana pathi santhana purithal vera level....santhana puriyatha puthir than....vinai 😡avan yen mayavana avan aalunu poi soldran😲
தெரியலயே.. போகப் போகப் தெரிஞ்சிக்கலாம், நன்றி ராஜி மா..❤️
 

நந்தினி சுகுமாரன்

Well-known member
Vannangal Writer
Messages
202
Reaction score
95
Points
93
சூப்பர் சிஸ்...சந்தனா வாழ்க்கையில் சந்தித்த பலர் மூலம் கிடைத்த அனுபவத்தின் பொருட்டு மாயவனை கணித்தது 👌 👌 👌 👌 👌 அபார்ட் பண்ற மெஷினா மாத்திருவாங்க போல என்ற வார்த்தையின் மூலம் சந்தனாவின் வலிகள் புரிவதாய்.....மாயவன் எப்பவும் போல மாஸ் தான்...
Thank you so much ma..😍❤️
 

நந்தினி சுகுமாரன்

Well-known member
Vannangal Writer
Messages
202
Reaction score
95
Points
93
மாயவன் பற்றி சந்தனாட புரிதல் அருமை..மாயவன் எப்பவும் போல மாஸ் தான் 😍😍😍அருமையான பதிவு அக்கா 😍😍😘😘😘
Thank you so much da ma..😍❤️
 
Messages
149
Reaction score
134
Points
43
வெரி நைஸ் எபி சிஸ் சந்தனா அவ வாழ்க்கைல சந்தித்த சில மோசமான சூழல்தான் அவள இப்படி கொண்டு வந்து நிறுத்தியிருக்கு மாயவன் வழக்கம் போல மனச கவர்ரான் வினய் தான் வில்லனா இவனுக்கு சரியான தண்டனை கொடுங்க சிஸ்
 

நந்தினி சுகுமாரன்

Well-known member
Vannangal Writer
Messages
202
Reaction score
95
Points
93
வெரி நைஸ் எபி சிஸ் சந்தனா அவ வாழ்க்கைல சந்தித்த சில மோசமான சூழல்தான் அவள இப்படி கொண்டு வந்து நிறுத்தியிருக்கு மாயவன் வழக்கம் போல மனச கவர்ரான் வினய் தான் வில்லனா இவனுக்கு சரியான தண்டனை கொடுங்க சிஸ்
Thank you so much sis..😍
 

நந்தினி சுகுமாரன்

Well-known member
Vannangal Writer
Messages
202
Reaction score
95
Points
93
கதை மிக அருமையாக போய் கொண்டிருக்கிறது. 👌👌👌❤️❤️❤️இருவரும் இரண்டு துருவங்கள்.
Thank you ma..❤️
 

நந்தினி சுகுமாரன்

Well-known member
Vannangal Writer
Messages
202
Reaction score
95
Points
93
Semma ah iruku sis...Mayavan unmaya maya kannan.... Romba pidichu iruku antha character... Apdi oruthar life la iruntha nalla irukum nu thona vachutinga...unga eluthu nadai semmmaaaa as usual
Thank you so much ma .😍😍
 

Mrs. Prabha Sakthivel

Active member
Messages
94
Reaction score
83
Points
43
சந்தனா வாழ்க்கையில நிறைய கஷ்டங்களை அனுபவிச்சு தான் இந்த நிலைமைக்கு வந்திருக்கா. மாயவன் பல சூழ்நிலைகளை கடந்து வந்தாலும் யாருக்காகவும் தனது நற்பண்பு மாறாமல் அவர்கள் வழியிலே சென்று அவர்களுக்கு நிதர்சனத்தை புரிய வைத்து விடுகிறான். மிக அருமை. 👌👌👌❤️❤️❤️🌹🌹🌹
 

Latest Episodes

New Threads

Top Bottom