Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com

பிழையாய் நான் திருத்தமாய் நீ! - Comments

Raji sivam

New member
Messages
19
Reaction score
16
Points
3
Wow❤️semma epi sis... ஜே friend ponnu kuta super.enna important nu etuthu sonna... மாயவன் ❤️❤️அட அட அட என்ன ஆளுபா.... கோவமா பேசாம எப்படி தெளிவா ஜே க்கு எடுத்து சொன்னான். சிறப்பான ஆசிரியர்.....எங்க இருந்தா லும் ம கேன் மேலயும் ஒரு கண்ணு இருக்கு.....அந்த இன்னொரு ஜோடி கண்ணு யாரு அவங்க தலைவர் யாரு?.....
 
Anuradha s

New member
Messages
2
Reaction score
2
Points
3
சகாப்தம் வாசகர்களுக்கு அன்பு வணக்கம் 🙏🙏🙏,
வண்ணங்கள் நெடுந்தொடர் போட்டி ஆரம்பமாகிவிட்டது.💃💃💃💃 உங்களுக்கு விருப்பமான கதைகள் பல இடம்பெறவிருக்கின்றன. அதில் இந்த கதையும் ஒன்றாக இருக்கலாம். வாசித்துப் பாருங்கள். பிடித்திருந்தால் தொடர்ந்து வாசித்து மகிழுங்கள். அப்படியே பின்னூட்டம் கொடுத்து எழுத்தாளரை ஊக்கப்படுத்துங்கள். 👍👍👍

நன்றி மக்களே...
- நித்யா கார்த்திகன்
Hi mam interesting but thrilling aa irrukku and suspense mm irukku ok wait pannen sis and all the best ur story ellammme super waiting for next ud thank u
 
Messages
202
Reaction score
95
Points
93
Hi mam interesting but thrilling aa irrukku and suspense mm irukku ok wait pannen sis and all the best ur story ellammme super waiting for next ud thank u
Thank you so much sis. 😍
 
Messages
149
Reaction score
134
Points
43
வெரி இண்டர்ஸ்டிங் மாயவன். மகேனுக்கு இப்படி நடந்துருக்க வேணாம். அப்பா இறந்ததுக்கு கூட வரமுடியலயா ச்ச என்ன பையன் இவன். லாஸ்ட் லைன் லவ்லி யுவர் வே ஆப் ரைட்டிங் டிப்பரண்ட் அண்ட் லவ்லி
 
Thank you so much sis..😍
 
தர்ஷினி

Well-known member
Messages
883
Reaction score
767
Points
113
மாயவா நீ ரசிகன் டா.....மாயவன் கேரக்டர் அற்புதம் சிஸ்...அண்ட் உங்க வார்த்தை ஜாலங்களும் அழகு 👌 👌 👌 👌 👌 👌 👌 🤩ஜெவுடனான உரையாடல் ஜெ வின் அம்மா அப்பா உடனான உரையாடல் சூப்பர்...
 
தர்ஷினி

Well-known member
Messages
883
Reaction score
767
Points
113
சதீஷை விட மாயவன் தான் நல்லா இருக்கு...மகேன் இறந்துட்டாரா:oops::oops::oops::oops:.என்னடா பையன் அப்பா இறந்ததுக்குக் கூட வர்லனு சொல்டான்:(:(:(:(:(:(:(:(...சந்தனாவை சந்திச்சாச்சு🤩🤩.....வெய்ட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எபி சிஸ்
 
Messages
202
Reaction score
95
Points
93
மாயவா நீ ரசிகன் டா.....மாயவன் கேரக்டர் அற்புதம் சிஸ்...அண்ட் உங்க வார்த்தை ஜாலங்களும் அழகு 👌 👌 👌 👌 👌 👌 👌 🤩ஜெவுடனான உரையாடல் ஜெ வின் அம்மா அப்பா உடனான உரையாடல் சூப்பர்...
Thank you so much ma..❤️
 
Latest posts

New Threads

Top Bottom