Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com

Completed கனவாய் நான் வருவேன் - Comments

நடேசனையும் கொன்றுக்காங்க...முருகன் ஷர்மா எவ்ளோ வேலை பண்ணிருக்காங்க..ஷர்மா சரியான சாடிஸ்ட்....என்ன சிஸ் சக்கரவர்த்தி ஷர்மாட மாட்டிட்டான்
 
என்ன செய்ய...தர்ஷினி

நன்றி ...
 
நேத்ரா தாயை நம்பாமல் டெல்லி போய்ட்டா..அங்க போயும் அடங்காம ஷர்மா வீட்டுக்குப் போக முடிவு எடுத்திருக்கு லூசு...மது ஆன்மா தவிக்குது...மது மதி தேவதை பெண்தான்..அபியைக் காப்பாத்தி,ரத்தம் கொடுத்து,பணம் கட்டி எவ்ளோ பண்ணிருக்கா.....சக்கரவர்த்தி கேரக்டர் க்ளோசா சிஸ் 🧐 🧐 😢 முருகனை கடுமையா punish பண்ணனும்😡😡😡😡😡
 
பண்ணிடலாம் தர்ஷினி சொன்ன பிறகு அப்பீல் கிடையாது

ரொம்ப ரொம்ப நன்றி ❤️ தர்ஷினி
 
அபி ஏன் இப்படி ஒரு ரிஸ்க் எடுக்கறான்..நேத்ராவை அந்த சைகோ வீட்டுக்கு அனுப்பிருக்கான் 🙄 🙄 🙄 🙄 🙄 🤔.....நேத்ராக்கு அபியை பிடிச்சிருக்கு😍😍😍😍
 
New Threads

Top Bottom