என்ன செய்ய...தர்ஷினிநடேசனையும் கொன்றுக்காங்க...முருகன் ஷர்மா எவ்ளோ வேலை பண்ணிருக்காங்க..ஷர்மா சரியான சாடிஸ்ட்....என்ன சிஸ் சக்கரவர்த்தி ஷர்மாட மாட்டிட்டான்
பண்ணிடலாம் தர்ஷினி சொன்ன பிறகு அப்பீல் கிடையாதுநேத்ரா தாயை நம்பாமல் டெல்லி போய்ட்டா..அங்க போயும் அடங்காம ஷர்மா வீட்டுக்குப் போக முடிவு எடுத்திருக்கு லூசு...மது ஆன்மா தவிக்குது...மது மதி தேவதை பெண்தான்..அபியைக் காப்பாத்தி,ரத்தம் கொடுத்து,பணம் கட்டி எவ்ளோ பண்ணிருக்கா.....சக்கரவர்த்தி கேரக்டர் க்ளோசா சிஸ் 🧐 🧐 😢 முருகனை கடுமையா punish பண்ணனும்😡😡😡😡😡