மாறாத நேசம் !
அத்தியாயம் 16
தண்மதி,ஏழிசையுடன் திண்ணையில் அமர்ந்து விளையாடிக் கொண்டு இருந்தாள்.அவளை எந்த வேலை செய்யவும் பொன்மணி விடுவதே இல்லை..
தண்மதியும் கூட சேர்ந்து செய்யனும் என்ற நினைப்பே இல்லாமல், தான் உண்டு, தன் வேலை உண்டு என்று இருந்தாள்.
வாசலில் வண்டி நிற்கும் சத்தம் கேட்கவும்...