எக்கோய் வேற லெவல். கண்ணகட்டி காட்டுல விட்ட மாதிரி இந்த கதையில என்ன என்னமோ நடக்குது. மனோகர் கிட்ட நல்லா பேசிட்டு வெளிய வந்த அடுத்த செக்கண்ட் அன்னியானா மாறுன ஆத்வி ரொம்ப புரியாத புதிர்.
அந்த ஆசிரமம் அவளுக்கு ரொம்ப பிடிச்ச ஒண்ணுனா திருப்பி அங்க போக அவ ஏ தயங்குறா.
சுலோ கடத்தல்ல சமந்தமே இல்லாத...
முதலில் மணமார்ந்த வாழ்த்துக்கள் அக்கா டியர். கதை ரொம்ப நல்லாருக்கு.
குந்தவி, பொண்ணுனா தைரியம் வேணும். எந்த வயசா இருந்தாலும் கூட இருக்குற பாவிங்க யாரையும் எதிர்த்து நிக்குற தைரியம் வேணும். நிமிர்ந்த நெஞ்சும், நேர்கொண்ட பார்வையும் அப்டின்னு படிச்சது இல்லையா தங்கமே. உனக்கு எதிரான சதிராளிக்குதா...
வாழ்த்துகள் இதழிகா டியர். கதை மார்வ்லெஸ். எழுத்துநடை, காமெடி ஸீன், அன்பு, நேசம், பிரிவுனு கதை ரொம்ப அழகு.
ஒரு சாதாரண விஷயம்தா நம்மளையும், நம்மள சுத்தி இருக்குறவங்களையும் தனிமரமா நிறுத்தி அநாதை ஆக்கிடும். காலம் கடந்து பொண்டாட்டிய நினைக்க தெரிஞ்ச குணசேகரனுக்கு அப்போ அது புரியாம போனது எதனாலேயோ...
வாவ் வாழ்த்துக்கள் அக்கா டியர். முதல் எபி சூப்பர். மீனாட்சிதா நாயகியா.
சங்கரன்கோவில் பயணம் ஊர், ரயில்பெட்டில போகும்போது தெரிர அந்த மலைமகளின் அழகில் நான் வியந்து பார்த்ததுண்டு. நானும் விருதுநகர் தான் அக்கா டியர். கடையநல்லூர் போகும்போது அடிச்சு, பிடிச்சு அந்த ரயில்பெட்டில பயணம் பண்ணதுல நானும்...
ஹாய் டியர் முதல்ல என்ன மன்னிச்சு. நைட்டே படிச்சுட்டு கமெண்ட் பண்ண எடுத்தேன் ஆனா போன் ரொம்ப ஹேங் ஆயிடுச்சு வெரி சாரி.
முதலில் யாளி பற்றி கதை எழுதுவதற்கு என் மனம் நிறைந்த வாழ்த்துக்கள். எனக்கு யாளி ரொம்ப பிடிக்கும். எந்த கோவில் போனாலும் யாளிய தொட்டு தொட்டு ரசிப்பேன். ராஜயாளி, கஜயாளி, சிம்மயாளி...
வாவ் சூப்பர் டியர். ஹர்ஷா இன்ரோடக்சன் ஸீன் செம்ம. நிலானி பேர் ரொம்ப வித்தியாசமா அழகா இருக்கு.
காதல்ல ரெண்டு பேர் இருந்தாலும் எதுக்காக விலகி நிக்குறாங்க? என்னவா இருக்கும். ஒரு பிரிவுக்கு அப்புறம் சந்திக்குற ரெண்டு பேரோட மனநிலையும் என்னவா இருக்கும்.
இயற்கை காட்சிகள படிக்கும்போதே கண்ணுமுன்ன...
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.