ரொம்ப சூப்பரா இருந்திச்சு டியர். ஹீரோ, ஹீரோயின் பேர் ரொம்ப ரொம்ப அழகு. இருந்தாலும் குறள் உனக்கு இப்டியா கோவம் வரும். சின்ன தப்பு செஞ்ச அந்த பையனே அடிச்சே அனுப்பிட்ட. நீ பொண்ணுங்கள வெறுக்குற அளவு உன்னோட வாழ்க்கைல அப்டி என்ன நடந்துச்சு.
பாவினி அறிமுகம் சூப்பர் டியர். ஹீரோ மனசுக்குள்ள ஹீரோயின்...
வாவ் வாவ் ட்ரைலர் படிச்ச அப்போ சொன்னதுதான். அருமை அருமை அருமை அருமையை தவிர என் நா உதிர்க்க வார்த்தையே இல்லை.
அந்த பெட்டில அப்டி என்னதான் இருந்துச்சு டியர். கடம்பையன் பேர் ரொம்ப புதுசு. எங்கேயும் கேள்விப்படாத ஒன்னு. அந்த பெட்டி ரகசியம் தாங்கல.
லயன் ஐ லவ் தட் கேரக்டர். ரொம்ப புடிச்சுருந்துச்சு...
அடடே அக்கா இதுதா பியூட்டி பீஸ்ட் வகை கதையா. படிக்க எடுத்ததுல இருந்து உதடு மென்னகை புரிஞ்சத மட்டும் நிறுத்தவே இல்ல. கதை வேற லெவல் அக்கா. உங்க எழுத்து நடை என்ன ரொம்பவே கவர்ந்துச்சு. ஆரம்பத்தில் இருந்து இப்போ படிச்ச வர ரொம்ப சூப்பரா இருந்த்துச்சு.
எப்பா வீசி குட்டி ஷருவ பத்தி எல்லாமே நல்லா...
விடியலை நோக்கி... யார் யாரோட விடியல நோக்கி போக போறாங்க்கனு தெரிஞ்சுக்க வெயிட்டிங் டியர்.
பாரி, நாதன் அருமையான தம்பதிகள். கவிவேந்தன், ரகு ரெண்டு பேர் ரோலும் சிரிப்புக்கு பஞ்சம் இல்ல. டேய் வேந்து நம்ம செத்தாலும் நம்ம நட்பும் சேந்து நமக்கு முன்ன சாகணும்னு நினைக்குறியே என்ன ஒரு நல்ல எண்ணம். உனக்கு...
தித்திப்பாய் ஓர் சாரல். ஒரு அத்தியாயம் தான் படித்தேன். சாரல் உண்மையிலேயே திகட்ட திகட்ட தித்திக்கிறது.
நிலவன் எனக்கு மிகவும் பிடித்த பெயர். இந்த கதையில் பிடித்திருக்கும் ரோலும் கூட. அழகன் ஆணழகன் கர்வபேரழகன் மனதில் இசையை மணந்து கொள்ள என்ன எண்ணம் உள்ளதோ?
இசை புள்ளிமானின் அறிமுகம் அருமை...
ரொம்ப நல்லாருக்கு டியர். செம்ம கதை. இப்பா எவ்ளோ பெரிய குடும்பம். கூட்டு குடும்ப கதையா டியர். படிக்கும் போதே மனசுக்கு நிறைவா இருக்கு. எல்லாருக்கும் பெரிய பெரிய ரோல் குடுத்து எழுதுங்க டியர். இது என்னோட ஹம்பில் ரெக்வஸ்ட். சுடர், உத்தமன் சேட்டை ரொம்ப ரசிக்கும்படியா இருந்துச்சு. ரெண்டும் பாசக்கார...
வாவ் வாவ் முதல்ல உங்களுக்கு ஒரு பெரிய கிளாப் டியர். கதையோட தலைப்புக்கு நல்லாவே பொருந்தி போற மாதிரி முதல் அத்தியாயம் ரொம்ப அருமை. முதல் தொடக்கத்தில் சிரிப்போடு இருந்த இதழ்கள் கடைசி வரி படிக்கும் நேரம் கனத்து போனது.
அயல்நாட்டு வாழ்வு? ம்ஹும்... சொல்லில் வடித்துவிட முடியாத ஒரு அவதிக்குரிய...
மண்வாசம் கதையோட தலைப்பு மாதிரியே கதையும் மண் மனம் மாறாக இருக்கு. கயல்தா ஹீரோயினா. அவ அக்ரி படிச்சு ஒரு சிறந்த லட்சியத்தோட இருக்குறது எல்லாம் சூப்பர். பாண்டியன் கம்பீரமும், குணமும் ரொம்ப அழகா இருக்கு.
பாண்டி சீக்கிரம் காதல சொல்லி கயல கவித்தி அவளோட லட்சியத்துக்கு துணை நில்லுப்பா. ரைட்டரே...
வாவ் அம்மா. இன்னிக்குதா பர்ஸ்ட் எபி படிச்சேன். செம்ம சூப்பர். அப்டியே மதுரை சித்திரை திருவிழா காட்சி கண்ணுமுன்ன. ஆயிரம் கதை படிச்சாலும் நம்ம மனம் மாறாத மதுரை மல்லியின் கிராமத்து மனம் தனி அழகுதா.
படிக்கும்போதே புல்லரிச்சு போறதா தவிர்க்க முடியாத விஷயம். சிந்தாமணி, சிங்காரவேலு. நல்ல பேர் பொருத்தம்...
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.